சிறப்புச் செய்திகள்

இலங்கைக்கு உதவியதை போன்று மற்ற நாடுகளுக்கும் சீனா உதவ வேண்டும் – ஐ.எம்.எப். கோரிக்கை

இலங்கைக்கு உதவியதை போன்று ஜாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுக்கும் சீனா உதவ வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மாதம் சீனாவுக்குச் சென்றிருந்த கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சீனாவின் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் சிறப்பாக செயற்படுகின்றார் – எதிர்க்கட்சி எம்.பி. பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும் இதனை பொதுமக்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை தாம் முழுமையாக மறுப்பதாகவும் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ...

மேலும்..

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச் சட்டமூலம் : ஒரு சில ஏற்பாடுகள் பாராளுமன்ற குழு நிலையில் திருத்தப்படும் – பொதுஜன பெரமுன

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமூல வரைவின் ஒரு சில ஏற்பாடுகள் நாடாளுமன்ற குழு நிலையின் போது திருத்தம் செய்யப்படும். மக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் எவரும் அரசியல் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடித்தே ஆக வேண்டும் – விஜித்த ஹேரத்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படுவதுடன் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் மக்களை கடும் அடக்குமுறைக்கு தள்ளிவிடுவதற்கு ஜனாதிபதிக்கு இதன் மூலம் முடியுமாகிறது. அதனால் இந்த சட்டமூலத்தை தோற்கடித்தே ஆகவேண்டும் என ...

மேலும்..

யாழ் மரியன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி கூட்டுத் திருப்பலி!

இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் இன்று (07) புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை பேராலயத்தில் புனித வெள்ளி கூட்டுத்திருப்பலி ...

மேலும்..

கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் விபத்து : சாரதி கைது!

கொள்ளுப்பிட்டி அலரி  மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் ஒன்று இன்று (07) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த  வாகனத்தைச் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து ...

மேலும்..

இலங்கைக்கான தென்கொரிய தூதுவரின் பதவிக்காலம் நிறைவு!

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின், பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், ஜொன்ங் வூன்ஜினுக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். ஜொன்ங் வூன்ஜின், தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், ...

மேலும்..

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ‘சிறைச்சாலை நூலகம்’ ; நாளை அங்குரார்ப்பணம்!

“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கமைய யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் நாளை (8) சனிக்கிழமை  யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ...

மேலும்..

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள்

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெரியவெள்ளி ஆராதரனைகள் இன்று  (7) இடம்பெற்றது. கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளை ஸாரான் காசிமின் தலைமையிலான ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பினர் குறிவைத்து ...

மேலும்..

இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக தகவல்!

இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். மெரிடியன் ஹவுஸ் மற்றும் பொலிட்டிகோ நடத்திய நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் ...

மேலும்..

பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த சேவை நீட்டிப்பு மார்ச் 26 முதல் மூன்று மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் ...

மேலும்..

புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேருக்கு காயம்!

கந்தளாய் – அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத தடம் புரண்டதில் இரண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கந்தளாய் ...

மேலும்..

வங்கிகட்டமைப்பு மிகமோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்!   நாலக கொடஹேவா எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய 13.1.39 ரில்லியன் ரூபா தேசிய கடனை மறுசீரமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதனால் வங்கி கட்டமைப்பு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் என சுயாதீன எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். நாவல பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

எல்லை நிர்ணய அறிக்கை தயார் ; கையளிக்கத் திகதி எதிர்பார்ப்பு!  ஆணைக்குழு தலைவர் மஹிந்த காத்திருப்பு

புதிய எல்லை நிர்ணய அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. கையளிப்பதற்கான திகதியை பிரதமரிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட எல்லை ...

மேலும்..