சிறப்புச் செய்திகள்

சனத் விசாரணைக்கு அழைப்பு சர்வதேச அமைப்புகள் கவலை 

சுயாதீன ஊடகவியலாளர் இராமசந்திரன் சனத்தை சிஐடியினர் விசாரணைக்கு அழைத்திருப்பது தொடர்பாகவும் அவர் துன்புறுத்தப்படுவது குறித்தும் புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் என்ற சர்வதேச அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான ராமசந்திரன் சனத்தை நேற்று (வியாழக்கிழமை) நுவரேலியா மாவட்ட பயங்கரவாத விசாரைணை பிரிவின் ...

மேலும்..

இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பு முக்கியத்துவம் குறித்து மிலிந்த வலியுறுத்தல்! 

இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட பொருளாதார ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தியுள்ளார். டில்லியில் பொருளாதார ஆலோசனைக்குழுவில் உரையாற்றியபோதே உயர்ஸ்தானிகர் இதனை வலியுறுத்தியுள்ளார். இந்திய - இலங்கை உறவுகள், குறிப்பாக, இருதரப்பு பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய ...

மேலும்..

சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழைக்குக!   சர்வதேச அமைப்புக்களுக்கு டக்ளஸ் அழைப்பு

சிறு கடற்றொழிலாளர்களைப் பாதுகாத்து அவர்களின் வாழ்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் ...

மேலும்..

சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் – சர்வதேச அமைப்புக்களுக்கு டக்ளஸ் அழைப்பு

சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் ...

மேலும்..

காத்தான்குடிக்கு மாடுகளை கடத்திச் சென்றவர் கைது : 6 மாடுகள் மீட்பு!

பொலன்னறுவை கிரித்தலை பிரதேசத்தில் இருந்து காத்தான்னுடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொறி ஒன்றில் எருமை மாடுகளை கடத்திச் சென்ற ஒருவரை காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (6) அதிகாலை மாவட்ட குற்ற விசாரணப் பிரிவினர் கைது செய்ததுடன் 6 எருமை ...

மேலும்..

40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானம் – காரணத்தை கூறுகிறார் காஞ்சன

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான கியூ.ஆர். ஒதுக்கீடுகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் ஆகியவற்றின் ...

மேலும்..

பொலன்னறுவையில் போலந்து பெண் பாலியல் துஷ்பிரயோகம் : 72 வயதான நபர் கைது!

பொலன்னறுவையில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அதே தொல்பொருள் பிரதேசத்திலேயே சந்தேக நபர் ...

மேலும்..

பால் தேநீரை 90 ரூபாவாவுக்கும் தேநீரை 30 ரூபாவுக்கும் வழங்காவிட்டால் உணவகத்தை படம்பிடித்து வட்ஸ்அப் பண்ணுங்கள் – அசேல சம்பத்

சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் விற்கப்படும் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20 சதவீதத்தால் குறைப்பதற்கும் பிளேன் டீயின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களது சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சமையல் எரிவாயு மற்றும் ...

மேலும்..

4 பிள்ளைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை – சைவ மகா சபை

நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று, தமிழில் பெயர் வைக்கும் தம்பதியினருக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தினை சைவ மகா சபை பங்குனி உத்தர நாளான நேற்றைய தினம் (05) புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. அந்நிலையில் சமய, சமூக, மது ஒழிப்பு செயற்பாட்டாளரான சாந்தை பண்டதரிப்பை ...

மேலும்..

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் – இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் நம்பிக்கை!

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது திறைசேரியின் ...

மேலும்..

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவர் பொரளையில் கைது!

சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்தியராக நடித்து மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருவரை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 70,000 ...

மேலும்..

வைத்தியர்களின் தொடர் வெளியேற்றத்தினால் கடும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள சுகாதார துறை!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒன்பது வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஆறு மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் விடுமுறை எடுத்துள்ளனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நான்கு சிறுவர் வைத்திய நிபுணர்கள் வெளியேறியமையினால், சிகிச்சைப் பிரிவை ...

மேலும்..

வெளிநாடுகளின் உதவியுடன் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்

அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவது தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் மத்திய குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந்தக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈ. பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள ...

மேலும்..

உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை மறந்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கு பல மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கு மற்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் கடந்த வருடம் ஜூலை 21ஆம் ...

மேலும்..

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு: ஜூலி சங்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதரகத்தின் முதலாவது அவுருது பொல - புத்தாண்டு சந்திப்பை விளம்பரப்படுத்தும் முகமாக வெளியிட்ட ருவிட்டர் பதிவில் ஜூலி சங் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..