சிறப்புச் செய்திகள்

இரத்தினபுரியில் “தேயிலை சாயம்” புகைப்படக்கண்காட்சி

இரத்தினபுரி கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் இரத்தினபுரி லெல்லோபிட்டிய சில்வரே உல்லாச உணவகத்தில் “தேயிலை சாயம்” என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி 05 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. நாட்டில் பல பாகங்களிலும் நடைபெற்ற இக்கண்காட்சியானது முதன் முறையாக இரத்தினபுரி ...

மேலும்..

இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சிகள்

இந்திய - இலங்கை கடற்படையினருக்கிடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சிகள் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை கொழும்பில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றது. இதில் முதற்கட்டமாக 3 ஆம் திகதி முதல் செவ்வாய்க்கிழமை வரையில் ...

மேலும்..

யாழில் ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வு

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 52ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் நடைபெற்றது. இலங்கையில் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி ...

மேலும்..

தென்கொரியாவில் இலங்கை இளைஞர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பு – அஜித் ராஜபக்ஷ

இலங்கை இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக தென்கொரியாவின் புகழ்பெற்ற நிறுவனமான 'ஹூண்டாய்' நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் தெரிவித்தனர். தென்கொரிய வேலைவாய்ப்புக்களுக்காக இலங்கை இளைஞர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள், அது தொடர்பான பயிற்சிகள் ...

மேலும்..

சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது – நீதி அமைச்சர்

உண்மையை கண்டறிய நியமிக்கப்பட இருக்கும் ஆணைக்குழு மூலம் 1983 ஜூலை மாதத்தில் இருந்து இந்த நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை தேடிப்பார்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அத்துடன் சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது என நீதி அமைச்சர் விஜேதாஸ ...

மேலும்..

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் சூழ்ச்சி – சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பலவீனப்படுத்த கட்சிக்குள்ளே சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கட்சியை மறுசீரமைக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடர்ந்து செயற்படுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ...

மேலும்..

பிரதமர் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கண்காணிப்பு குழு நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு பொறுத்தமான வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்காக பிரதமர் தினேஷ் குணவர்ன தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ...

மேலும்..

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது சொத்து பிரகடனத்தை தொழில் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் – மனுஷ

சொத்து பிரகடன சட்டத்துக்கமைய அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களில் தொழிற்சங்க உறுப்பினர்கள் வருடாந்தம் தமது சொத்து பிரகடனத்தை தொழில் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும். எனினும் இதுவரையில் எந்தவொரு தொழிற்சங்க தலைவர்களும் அவ்வாறு தமது சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பித்ததில்லை ...

மேலும்..

கசப்பான மருந்தை பருக வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர்

நாடு பொருளாதார பாதிப்பு என்ற கொடிய நோயை எதிர்கொண்டுள்ளது. நோய் குணமடைய வேண்டுமாயின், கசப்பான மருந்தை நிச்சயம் பருக வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, செயற்றிட்டங்கள் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது என நிதி இராஜாங்க ...

மேலும்..

சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கும் எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்க வேண்டும் – நல்லை ஆதின முதல்வர்

சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல் வாதிகள் தடுத்து நிறுத்தவேண்டும் என நல்லை ஆதீன முதல்வர் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யாது விடின் அவர்களின் வடக்கு விஜயத்தின் போது சைவத்தலைவர்கள் சந்திப்புக்களை தவிப்பார்கள். மேலும் இந்தியா ஆதி சமயமான சைவத்தையும், ...

மேலும்..

சுகாதார அமைச்சுப் பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் – ராஜித

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பண்டாரகம தனியார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எப்பொழுதும் ...

மேலும்..

கடும் இனவாத கொள்கையுடன் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றது – கஜேந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சிங்கள மயமாக்கலுக்கு என அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இந்த தொல்பொருள் திணைக்களத்தோடு முப்படைகளின் ஆதரவுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இருப்புக்கள் ...

மேலும்..

ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைதுசெய்வோம் – திலும் அமுனுகம

கம்பஹா மாவட்டத்தில் ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிகவும் பயங்கரமானது. அதனால் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை விரைவில் கைதுசெய்து சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ...

மேலும்..

ஏழைகளைப் பாதுகாக்க உயர் வருமானம் கொண்டவர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் – உலக வங்கி

இலங்கை தற்போதைய நிதி நெருக்கடியை ஒரு வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடி பணப் புழக்கத்தால் ஏற்பட்டுள்ள தற்காலிக பிரச்சினை அல்ல என்றும் அதனை வெளிப்புற நிதியுதவியின் மூலம் தீர்க்க ...

மேலும்..

மூன்று மாதங்களில் தனியாள் முற்பண வருமான வரியாக 25 பில்லியன் !!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாள் முற்பண வருமான வரியாக 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஈட்டியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை தனியாள் முற்பண வருமான வரியில் 25,577 மில்லியன் வசூலித்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி ...

மேலும்..