சிறப்புச் செய்திகள்

தமிழர்களின் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க நாம் எந்த எல்லைக்கும் போகத் தயார் -ரவிகரன் உறுதி

தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்குப் போகவும் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராங்களில் ஒன்றான முல்லைத்தீவு - கருநாட்டுக்கேணியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் ...

மேலும்..

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டம் திருத்தம் செய்யப்படும் – சாகர காரியவசம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விடயங்கள் ஏதும் காணப்படுமாயின் அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்தியமைப்போம். ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியுடன் வெகுவிரைவில் ஐக்கிய மக்கள் சக்தி இணையும் – ருவான் விஜேவர்தன

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மாத்திரமல்ல, ஏனைய பல கட்சிகளிலிருந்தும் பலர் எம்முடன் இணையவுள்ளனர். முற்பகலில் ஜனாதிபதியை விமர்சிப்பவர்கள் பிற்பகலில் அவருடன் இணைவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். அத்தோடு வெகுவிரைவில் ஐக்கிய மக்கள் சக்தியும், ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் கொள்கை ரீதியில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது – ராஜித சேனாரத்ன

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் கொள்கை ரீதியில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுடன் ஒருமித்த நிலைப்பாடே தம் மத்தியில் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் ...

மேலும்..

பாராளுமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும் – விமல் வீரவன்ச

இலங்கை மத்திய வங்கி நாடாளுமன்றத்திற்கும், அரசாங்கத்துக்கும் பொறுப்புக் கூற வேண்டும். சர்வதேசத்தின் நோக்கத்துக்கு அமையவே உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற ...

மேலும்..

நட்டமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

நட்டமடையும் அரச நிறுவனங்களினால் எவருக்கும் பயனில்லை ஆகவே கொள்கை ரீதியில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும், ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்களை நிச்சயம் தனியார் மயப்படுத்த வேண்டும் என்பதை உறுதியுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார் ஸ்ரீ லங்கா ...

மேலும்..

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – அரசமருத்துவஅதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் இன்று ஆராயவுள்ளன. சிவில் சமூகத்தினர் தொழிற்சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயவுள்ளன. இலங்கை ...

மேலும்..

மாணவர்களின் கல்விக்கு தடையேற்படுத்த முடியாது ; உரியவர்கள் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு வலயப் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அரச பேருந்துகள் தொடர்ச்சியாக ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு வலயத்திற்கு ஏற்பட்ட ஏ9 வீதியில் அமைந்துள்ள ...

மேலும்..

8 மோட்டார் சைக்கிள்களை சூட்சுமமான முறையில் திருடிய நபர் கைது!

மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்யும் போர்வையில் சென்று சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 8 மோட்டார் சைக்கிள்களை சூட்சுமமான முறையில் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் இந்த மோசடிக்கு பயன்படுத்திய இரண்டு ...

மேலும்..

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர ...

மேலும்..

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை அறிவிப்பு

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ...

மேலும்..

உத்தேச பயங்கரவாத தடை சட்டமூலம் : அரசுக்கு எதிரான சகல எதிர்ப்புக்களும் பயங்கரவாதமாக கருதப்படும் -ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமூலம் இலங்கை அரசியல் மற்றும் பாராளுமன்ற வரலாற்றில் பாரதூரமான சட்டமூலமாக கருதப்படுகிறது.அரசாங்கத்தின் விருப்பத்திற்கு அமைய செயற்பட இடமளிக்க முடியாது. இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக சகல எதிர்ப்புக்களும் பயங்கரவாத செயற்பாடாக கருதப்படும் என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் ...

மேலும்..

யாழ். பல்கலையில் போதிய வரவின்மையால் பரீட்சைக்கு அனுமதியில்லை : ஆராய கூடுகிறது விஞ்ஞான பீடச் சபை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் சிலரை, வரவு ஒழுங்கின்மை காரணமாக பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்து குறைந்த வரவு வீதமுள்ள மாணவர்களையும் ...

மேலும்..

முடிந்தால் ஒருவரையேனும் இணைத்துக்கொள்ளுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அரசாங்கத்திற்கு சவால்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குச் செல்வதாக போலிச் செய்திகளை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்திற்காக தமது சுயமரியாதையை ...

மேலும்..

உதட்டுப்பிளவு சத்திரசிகிச்சைகளிற்கு உதவ முன்வந்தார் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் சகோதரங்களை இழந்தவர்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த நபர் ஒருவர் இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த டேவிட் லின்சே என்பவரே இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவ முன்வந்துள்ளார். அமெலி டானியல் லின்சே மன்றத்தை ...

மேலும்..