சிறப்புச் செய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டுக்கு உதவுவோம்! தென்னாபிரிக்க ஜனாதிபதி உறுதி

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்துள்ளார். இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகக் கலந்துரையாடும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் ...

மேலும்..

பயங்கரவாத புதிய எதிர்ப்புச் சட்டம் எனத் தெரிவித்து ஜனநாயகவிரோத சட்டமென்று வெளியிடப்பட்டுள்ளது! அரசைச் சாடுகிறார் விஜித்த ஹேரத்

அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் எனத் தெரிவித்து ஜனநாயக விரோத சட்டம் ஒன்றையே வர்த்தமானி மூலம் வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் பிரகாரம் தொழிற்சங்க போராட்டம் இடம்பெறுவது தொடர்பில் ஊடகங்களில் அறிவுறுத்தும் ஊடகவியலாளரும் பயங்கரவாதியாகவே கருதப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணி ...

மேலும்..

வட்ஸ் அப் காதல் ; சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபருக்கு வலை வீச்சு

வட்ஸ் அப் மூலம் ஏற்பட்ட நட்பினால் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் அம்பலாந்தோட்டைப் ...

மேலும்..

ஆரம்ப சுகாதார துறைகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு தற்போது வழங்கப்படும் உதவிகளுக்கு மேலதிகமாக, அடுத்த சில வருடங்களுக்கு நாட்டில் ஆரம்ப சுகாதார துறை மற்றும் ஏனைய சுகாதார துறைகளை அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் ஷிக்சின் சென் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன விடுதலை!

மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியபோது அரசாங்கத்துக்கு 883 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கை ...

மேலும்..

சகவாழ்வைச் சீர்குலைக்கும் முடிவுகளை அமுல்படுத்த வேண்டாம் ; கிழக்கு மாகாண ஆளுநருக்கு மாவட்ட சர்வமதப் பேரவை வேண்டுகோள்

சமூக நல்லுறவு, சகவாழ்வு ஆகியவற்றோடு வாழும் சமூகங்களிடையே சமாதானத்தைச் சீர் குலைக்கும் முடிவுகளை எடுத்து அமுல்படுத்த வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான ...

மேலும்..

எழுவைதீவின் பனைவளத்தை பாதுகாக்க நடவடிக்கை – சிறீதரன் எம்.பி உறுதி

எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுவைதீவு மக்களிடம் தெரிவித்துள்ளார். எழுவைதீவு மக்களும், கடற்றொழிலாளர்களும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (28) ...

மேலும்..

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நான்காம் சுற்று பேச்சு கொழும்பில் ஆரம்பம்

அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை (27)கொழும்பில் ஆரம்பமாகின. பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட தென்கிழக்காசிய சங்கத்திற்குரித்தான நாடுகளுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதே ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

அனைத்து ஊழியர்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் பாடுபடும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

அனைத்து ஊழியர்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் பாடுபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் கடன் நிவாரணத்தின் மூலம் நாட்டின் எதிர்கால பொருளாதார அபிவிருத்திக்கான நல்ல நடவடிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ...

மேலும்..

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் மூன்று ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் – முகாமையாளர் உள்ளிட்ட இருவர் கைது!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ...

மேலும்..

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது!

எரிபொருள் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் ...

மேலும்..

பேருந்து கட்டணமும் குறைக்கப்படுகின்றது!

பேருந்து கட்டணத்தையும் குறைப்பதற்குரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை திருத்தத்தையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) முதல் 30 ரூபாயாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் குறைக்கப்படவுள்ள ஏனைய ...

மேலும்..

வெடுக்குநாறி விவகாரம் – விசாரணை நடத்தி அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் ஜீவன் கோரிக்கை!

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி ...

மேலும்..

நல்லூர் பிரதேச சபையில் குழப்பம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நல்லூர் பிரதேச சபையினரால், பாவிக்கப்பட்ட பொருட்கள் இன்றைய தினம்(புதன்கிழமை) ஏலம் விடப்பட்டது. அதன் போது ஏலம் எடுக்க வந்த சிலர் ...

மேலும்..

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(புதன்கிழமை)  போராட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை ...

மேலும்..