சிறப்புச் செய்திகள்

ஜனநாயகம் மறுக்கப்பட்டால் மக்கள் உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் – இரா.சாணக்கியன்

தேர்தல்களை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளில் கைவைத்தால் மக்கள் தமது உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்தித்து செயற்படவேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு ...

மேலும்..

கோட்டபயவின் காலத்து கரும வினைகள் போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் – சிறிதரன்

கோட்டாபயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - தமிழ் மக்களுடைய வடக்கு கிழக்கு ...

மேலும்..

அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி சிறுவர் இல்லம்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்தின் அலுவலகம் மற்றும் சிறுவர் இல்ல விடுதியின் ஒருசில பகுதிகள் என்பன சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சில சிறுவர்களினால் அடித்து உடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சிறுவர் ...

மேலும்..

அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி சிறுவர் இல்லம்! https://www.tamilcnn.com/archives/1026565.html

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்தின் அலுவலகம் மற்றும் சிறுவர் இல்ல விடுதியின் ஒருசில பகுதிகள் என்பன சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சில சிறுவர்களினால் அடித்து உடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சிறுவர் ...

மேலும்..

ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட நாவலர் கலாசார மண்டபம் : யாழில் போராட்டம் !

நாவலர் கலாசார மண்டபம் வடமாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. ஆளுநர் என்ற ...

மேலும்..

கண்காணிக்க குழு அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்க முடியாது – பெப்ரல்

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கண்காணிப்பதற்கு குழுவொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்க முடியாது. அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்குமானால், தேர்தல் இடம்பெறுவது மேலும் பிற்படுத்தப்படும் என்பது தெளிவாகின்றது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாள் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி ...

மேலும்..

நாட்டு மக்களை எதிர்த்துக்கொண்டு நாணய நிதிய நிபந்தனைகளை அமுல்படுத்த முடியாது – சம்பிக்க

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள கடினமான நிபந்தனைகளை சபிக்கவும் முடியாது, மனதாற ஏற்கவும் முடியாது, நிராகரிக்கவும் முடியாது. கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்த சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்தோடு பொருளாதார ரீதியில் ...

மேலும்..

அரசுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் – பிரதான எதிர்க்கட்சி

நாட்டு மக்கள் உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் இலங்கையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி தேர்தலை பிற்போடும் வேலைத்திட்டங்களையே மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் ...

மேலும்..

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை மக்கள் எதிர்க்கப் போவதில்லை – இந்திக அனுருத்த

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் எதிர்க்கப் போவதில்லை. குறுகிய நோக்கமுடைய தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு அடிபணியப் போவதில்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற விசேட அதிகாரங்களுடன் கூடிய ‘அமுலாக்கப்பிரிவு’ – இந்திரஜித் குமாரசுவாமி

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தின்கீழ் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கென அயர்லாந்தில் ஸ்தாபிக்கப்பட்டதை ஒத்த, விசேட அதிகாரங்களுடன்கூடிய 'அமுலாக்கப்பிரிவை' நிறுவுவதற்கு இலங்கை நாட்டம் காண்பித்திருப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். 'சர்வதேச நாணய ...

மேலும்..

மக்களுக்கு பயனற்ற நுகர்வோர் அதிகார சபையை நீக்குங்கள் – ஜகத் குமார

பணவீக்கம் அதிகரித்த போது பன்மடங்கு அதிகரிக்கப்பட்ட உணவு பொருள்களின் விலை பணவீக்கம் குறைவடைந்த பின்னரும் குறைவடையவில்லை. நுகர்வோர் அதிகார சபை என்பதொன்று உள்ளதா, இல்லையா என மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள். நுகர்வோரின் நலனுக்காக செயற்பட முடியாவிட்டால் நுகர்வோர் அதிகார சபையை நீக்குமாறு ஜனாதிபதியிடம் ...

மேலும்..

மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்புறநடந்த 2 ஆவது பங்குனி திங்கள் பூஜை!

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி இரண்டாம் திங்கள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது. நேற்று அதிகாலை பக்த அடியவர்கள் அம்மனுடைய தீர்தகேணியில் நீராடி பன்றி தலைச்சி அம்மனுக்கு பொங்கல் பொங்கியும் அம்மனுக்கு பிடித்த உணவான கஞ்சி ...

மேலும்..

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்துக்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என பெயர் மாற்றம்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்துக்கு 'வட்டமான பர்வத விகாரை' என கூகுளில் பெயர் மாற்றப்பட்டு புராதன பௌத்த ஆலயமாக காட்டப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, ஓலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அப் பகுதி மக்கள் ...

மேலும்..

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்துக்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என பெயர் மாற்றம்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்துக்கு 'வட்டமான பர்வத விகாரை' என கூகுளில் பெயர் மாற்றப்பட்டு புராதன பௌத்த ஆலயமாக காட்டப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, ஓலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அப் பகுதி மக்கள் ...

மேலும்..

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய சீனாவின் சினொபெக், ஆஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் , அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ...

மேலும்..