சிறப்புச் செய்திகள்

தப்பி ஓடிய சிறைக் கைதி துரத்தி பிடிப்பு.!!!

வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்ற விதம் அடங்கிய காணொளி ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்ட கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வவுனியா வைத்தியசாலையை அண்மித்துள்ள வயல்வெளியில் ...

மேலும்..

வெடுக்குநாறி மலையில் களற்றி வீசப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர்!! அதிர்ச்சியில் மக்கள் !!!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் களற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்தனர். இதன் பின்னர் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ...

மேலும்..

கௌரவத்தை பாதுகாக்கவே திகதி நிர்ணயிக்காமல் தேர்தல் பிற்போட்டுள்ளது – ஜி.எல்.பீரிஸ்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து கேலிக்கூத்தாகக் கூடாது என்பதற்காகவும் , ஆணைக்குழுவின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயிக்காமல் தேர்தலை பிற்போட்டுள்ளது. தேர்தலை பிற்போட்ட அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடம் கற்பித்த வரலாற்று சம்பவங்கள் பல உள்ளன என்பதை ஜனாதிபதி மறந்து ...

மேலும்..

கல்வித்துறையை கட்டியெழுப்புவது சவால் மிக்கது – கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு காணப்பட்டாலும் , தற்போதுள்ள கல்வி முறைமையை மீண்டும் கட்டியெழுப்புவது பாரிய சவாலாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். மாலபே பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ...

மேலும்..

சுற்றுலாவுக்குவந்த ஜேர்மன் பெண்மீது மசாஜ் நிலையத்தில் பாலியல் சேட்டை! ஊழியர் ஒருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மனிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் மசாஜ் நிலைய ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது - இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மானிய பெண் ஒருவர் உனவட்டுன மாட்டரம்பவில் உள்ள ஹோட்டல் ...

மேலும்..

யாழ். பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் புதிய துறைதலைவராக பூங்குழலி நியமனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் ...

மேலும்..

நாமலின் அழைப்பு வந்த விவகாரம்: முஜிபுருக்கு ஹரின் பகிரங்க சவால்!

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மானுக்குப் பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார். ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்குபோது நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்பை வைத்திருந்தார் ...

மேலும்..

ஹர்ஷவை வளைத்துப்போட விக்ரமசிங்க தீவிர முயற்சி! நிதி அமைச்சு பதவியும் தயார்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசுடன் இணைந்தால் அவருக்கு நிதி அமைச்சு கிடைக்கும் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை வளைத்துப் போடும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைவிடாது தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் என்றும் ...

மேலும்..

20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் சம்பளம்! அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் ...

மேலும்..

பிரபா கணேசனின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உதயம்!

மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுத்து தமது அரசியல் செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்துச் செல்வதை நோக்காகக் கொண்டு முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உதயமாகியுள்ளது. ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தபால் பெட்டி சின்னத்தி‍ல் 9 சிவில் அமைப்புகள் இணைந்து ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது! ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறுகிறார்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதற்கட்டமாகப் பெற்றுக் கொண்ட 330 மில்லியன் டொலரில் இ 121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். இவ்வாறு கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளமைஇ கடன் ...

மேலும்..

உரம் வழங்கும் வேலைத்திட்டங்களில் அரசு தலையிடாது என்கின்றார் சாகல

உரம் வழங்கும் வேலைத்திட்டங்களை அடுத்த வருடம் முதல் அரசாங்கத்தின் தலையீடு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்கவால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் கமநல சேவை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெரும்போகத்துக்குத் தேவையான அனைத்து வகை ...

மேலும்..

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கும் எதிர்க்கட்சிக்கும் தொடர்பில்லை! நாலக கொடஹேவா ஆணித்தரக் கருத்து

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடும் தீர்மானத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தேர்தலை விரைவாக நடத்துமாறு சகல எதிர்க்கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வலியுறுத்திய போது தேர்தலுக்கு முரணான கருத்துக்களை மாத்திரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி முன்வைத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக ...

மேலும்..

நாடு கட்டியெழுப்பப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்!  ஹரின் பெர்னாண்டோ கூறுகிறார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நிறைவு செய்து , நாடு சற்று கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைக் கூட நடத்த முடியும். எனவே இன்னமும் தாமதமாகவில்லை, ...

மேலும்..

ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடைமையாக்கும் ஏற்பாடுகள் வேண்டும்!  சட்டத் திருத்தம் பற்றி ஹக்கீம் கருத்து

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை கொண்டுவந்தால் மாத்திரம் ஊழல்களைத் தடுத்து விட முடியாது ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடமையாக்கும் ஏற்பாடுகளை ஊழல் ஒழிப்பு  சட்டமூலத்தில் உள்ளடக் வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச ...

மேலும்..