சிறப்புச் செய்திகள்

அமெ. நலனோம்பு அமைப்புகளுக்கு மஹிந்த சமரசிங்க நன்றி பாராட்டு! 

இலங்கைக்கு அவசியமான மருந்துப்பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரண உதவிகளை நன்கொடையாக வழங்கிவரும் அமெரிக்காவின் 3 முக்கிய நலனோம்பு அமைப்புகளுக்கு அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள பல்வேறு மனிதாபிமான நன்கொடை வழங்கல் அமைப்புக்களுடன் முன்னெடுத்த கலந்துரையாடல்களின் மூலமே இலவச ...

மேலும்..

மட்டு. கடற்தொழிலார்களின் வயிற்றில் அடிக்கும் டக்ளஸ்! பொதுமக்கள் விசனம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களது உயிரை பணயம் வைத்து தினம் தினம் இரவு பகல் பாராது கடலுக்குச் சென்று தொழில்செய்து வரும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ...

மேலும்..

சர்வதேச நாணயநிதிய கடன் ஒரு முழுமையான தீர்வல்ல!  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாகக் கருதி விடக்கூடாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இது ...

மேலும்..

கஞ்சா செடிகள் வளர்த்தவர் திருகோணமலையில் கைது! 

சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை - நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை - பாலையூற்று முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே நிலாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காணியொன்றில் கஞ்சா தோட்டம் ...

மேலும்..

பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு 

பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களைக் கட்டியெழுப்பும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் பொன்னகர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் 21 இளம் குடும்பங்கள் அழைக்கப்பட்டு, வன்முறையற்ற மகிழ்வான குடும்ப ...

மேலும்..

சிவில் பாதுகாப்பு திணைக்களம் கலைக்கப்படவே மாட்டாதாம்! கூறுகிறார் சாகல ரத்நாயக்க

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். மொரட்டுவை கட்டுபெத்தவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தில் அந்தத் திணைக்கள அதிகாரிகளால் ஆற்றப்படும் ...

மேலும்..

வலுசக்தி துறையில் முதலீடுகள் தொடர்பாக இந்தியா – இலங்கை இருதரப்பு அவதானம்!

மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் முதலீடுகள் தொடர்பாக இந்தியா - இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையை சக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், எரிபொருள்,  எரிவாயு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஹைட்ரோகாபன் மற்றும் சக்தித்துறை ...

மேலும்..

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் திடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ...

மேலும்..

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலத்தின் வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு!

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலத்தின் வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு! பாடசாலை மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் கனகசபை இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சாவகச்சேரி கோட்டக்கல்வி பணிப்பாளர் வல்லிபுரம் நடராசா, தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் ...

மேலும்..

வாசி யோகக் கலையை உலகிற்கு அறியச்செய்த மகான் சமாதியுற்றார்!

நமது சித்தர் பெருமக்கள் பல அரிய விடயங்களை எமக்குத்தந்துள்ளனர். அவற்றுள் யோகக்கலையும் ஒன்றாகும். யோகக் கலைகளுள் முக்கியமானது வாசி யோகம் என்னும் அம்சமாகும். வாசி யோகக்கலையை அறிந்த சிலர் மாத்திரமே எம் மத்தியில் உள்ளனர். அந்த வகையில் இந்து மதத்துக்கே உரித்தான வாசி யோகக்கலையை ...

மேலும்..

நாட்டுக்காக ஒத்துழைப்புக்களை எதிர்க்கட்சிகள் வழங்கவேண்டும்! ஜீவன் தொண்டமான் கோரிக்கை

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகள் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளன. பாரிய போராட்டத்துக்குப் பின்னர் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஆகவே, எதிர்க்கட்சிகள் பாரம்பரியமான அரசியல் நிலைப்பாட்டை விடுத்து நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீர்பாசனம் மற்றும் தோட்ட ...

மேலும்..

சர்வதேசத்தின் ஆதிக்கத்துக்கு இலங்கை மத்தியவங்கி உட்படும்! உதய கம்மன்பில எச்சரிக்கை

மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதன் ஊடாக அது மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி சர்வதேசத்தின் நிர்வாகத்துக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் நிறைவேற்றதிகாரம், நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் மிக்கதாக மத்திய வங்கி மாற்றமடையும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய ...

மேலும்..

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டமூலத்தை அடுத்த அமர்வில் சபையில் சமர்ப்பிப்போம்! சுசில் பிரேம ஜயந்த கூறுகிறார்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கத்தால் புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்ட மூலத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்க முடியும் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

ஜனாதிபதி விக்ரமசிங்க தேசிய சொத்து அவரைப் பாதுகாப்பது மக்கள் கடமை! வஜிர அபேவர்தன கூறுகிறார்

நாடு வீழ்ச்சியடைந்த போது தனியொரு நபராக சவாலை ஏற்று அதில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்தாவார். அவரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமையாகும். அவர் வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றி கடனற்ற நாடாக இலங்கையை மாற்றுவார் என ...

மேலும்..

ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கறுப்புப் பட்டியலில் காரணத்தைக் கூறினார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

தேசிய பாதுகாப்பு மற்றும் விமான படையின் கௌரவம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்த காரணத்தால் ஓய்வுபெற்ற விமான படை அதிகாரி சம்பத் துய்யகொன்ன கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டார், இந்த விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடும், அரசியல் பழிவாங்களும் கிடையாது ...

மேலும்..