சிறப்புச் செய்திகள்

காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்….! வைத்தியர் சந்திரகுமார் எச்சரிக்கை….!

காசநோய் அறிகுறியுடைய பலர் அதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்காமல் பொது வெளியில் உலாவித்திரிகின்றனர் என வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ...

மேலும்..

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின் தலைமுடி வெட்டப்பட்டமை தொடர்பில் விசாரணை!

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் அவர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் ...

மேலும்..

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தை சீரமைக்கும் வரையில் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ...

மேலும்..

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு ; அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ்வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும், உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தனியர் ...

மேலும்..

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும்-ஜெனீவாவில் கஜேந்திரகுமார்

தமிழர் தேசமான ஈழத்தை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் ...

மேலும்..

சகோதரியின் நகையைத் திருடி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

யாழ்ப்பாணத்தில் சகோதரியின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் தனது வீட்டிலிருந்த 5 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பிரகாரம் ...

மேலும்..

இந்திய பெற்றோலிய அமைச்சகத்தின் செயலாளர்- IOC தலைவர் இலங்கைக்கு வருகை!

இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின் மற்றும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன் (IOC) லிமிடெட்டின் தலைவர் ஷிர்காந்த் மாதவ் வைத்யா ஆகியோர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிய முடிகின்றது. நாட்டிற்கு வரும் இருவரும், இலங்கையின் ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு சைக்கிள் பவணி!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரியின்  200ஆவது    முன்னிட்ட நிகழ்வின்  ஒரு பாகமாக வட்டுகோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் விசேட   துவிச்சக்கர வண்டி பவனி ஒன்று இன்று இடம்பெற்றத. இன்று காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் யாழ். ...

மேலும்..

நாணய நிதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள்! பிரதமர் தினேஸ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எமக்கு புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை ...

மேலும்..

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணமளிக்குக! எஸ்.எம்.மரிக்கார் கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடுத்தர மக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்கள், ஆகவே, நிதியுதவி ஒத்துழைப்பைக் கொண்டு அரசியல் செய்வதை விடுத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ...

மேலும்..

ஆட்சியதிகாரங்களைக் கைப்பற்ற முயன்ற தரப்பின் நோக்கங்கள் தவிடுபொடியாகின! சாந்த பண்டார பெருமிதம்

வங்குரோத்து அடைந்த நாடு தற்போது கட்டியெழுப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி, அரசாங்கத்தை பலவீனப்படுத்தி ஆட்சியதிகாரங்களை கைப்பற்றுவதற்கு முயற்சித்த எதிர்க்கட்சிகளின் நோக்கங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களும்; உண்மையில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இனியாவது நாட்டைப் பலப்படுத்துவது பற்றி சிந்தித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ...

மேலும்..

தேர்தலைப் பிற்போடுவது தொடர்பாக வெளிநாட்டு துதர்களுடன் பேசி;னோம்! லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகிறார்

வெளிநாட்டு தூதுவர்களை நாங்கள் தனித்து சென்று சந்திக்கவில்லை. எங்களுடன் மொட்டு கட்சியில் போட்டியிட்டவர்கள் உட்பட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்தனர். தேர்தலை பிற்போடுவது தொடர்பாகவே நாங்கள் கலந்துரையாடினோம் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி பிரதமகொறடா பிரசன்ன ரணதுங்க ...

மேலும்..

பொருளாதார மீட்சிக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளியோம்! அமைச்சர் காஞ்சன திட்டவட்டம்

ஊழல்மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் தொழிற்சங்கத் தலைவர்களின் நோக்கங்களுக்கு அரச சேவையாளர்கள் பலியாகக் கூடாது,பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. நாட்டின் ...

மேலும்..

வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழ். சாவகச்சேரி ஏ - 9 வீதி அரசடிச் சந்தியில் கப் ரக வாகனமும், டிப்பர் வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம், கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி ...

மேலும்..

முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை – கலையரசன்

முஸ்லீம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில் வர்ணித்து ஒரு தரப்பு அவதூறு பரப்பி வருவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இவ்விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து ...

மேலும்..