சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி, உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான மாவட்ட தொழிற்சந்தை நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கல்வி அமைச்சின் திறண்கள் அபிவிருத்திப்பிரிவு மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தால் இந்த நிகழ்வு ...

மேலும்..

இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது – டக்ளஸ்

இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றமை வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்தியப் பிரதி ...

மேலும்..

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

நாட்டின் எந்த பகுதியிலும் நேற்று(புதன்கிழமை) புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதற்கமைய ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், நாளை (வெள்ளிக்கிழமை) முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் ...

மேலும்..

கல்கிஸ்சை பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு ; 6 பேர் கைது

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸ்சை பிரதேசத்தில் கல்கிஸ்சை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஆயுர்வேத மருத்துவ சேவை வழங்கும் நிலையம் என்ற ...

மேலும்..

ஆசிரியர் இடமாற்றங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அரச பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆகியவற்றினால் இன்று புதன்கிழமை கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ...

மேலும்..

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணைகள் ஒத்திவைப்பு!

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதிவான் டி. என். இளங்கசிங்க உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்பட்ட ...

மேலும்..

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும் – இலங்கை வர்த்தக சம்மேளனம்

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்கள் அரசியல் கட்சிகள் தொழில்சங்கங்கள் சிவில் சமூகத்தினர் இலங்கை தொடர்பான சர்வதேசநாணயநிதியத்தின் திட்டத்தை சாதகமாக பார்க்கவேண்டும் சீர்திருத்த நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் ...

மேலும்..

எழிலன் வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டது : இராணுவ தரப்பில் சட்டத்தரணி மாத்திரமே பிரசன்னம்

காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றையதினம் (22) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும் இன்றையதினம் நீதிபதி வருகை தராமையினால் குறித்த வழக்கு மீண்டும் திகதியிடப்பட்டது.   விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை ...

மேலும்..

வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள்

ஐந்தாம் வகுப்பில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை 6ஆம் வகுப்பிற்கு பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. 2022 இல் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூங்களிலான பாடசாலைகளுக்கு வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் ...

மேலும்..

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை பணம் குருக்கள் வீட்டில் இருந்து திருட்டு

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பணம் சுமார் 30 லட்சம் ரூபா ஆலய குருக்கள் வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது. ஆலய பணத்தை குருக்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளை குருக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் கொழுப்பு சென்றுள்ளார். அந்நேரத்தில் வீட்டின் கூரையை பிரித்து உள் ...

மேலும்..

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களை அரசாங்கம் தண்டிக்குமா ? – காவிந்த ஜயவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார மீட்சிக்கு சாதகமாக அமையும் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய தரப்பினருக்கு எதிராக இந்த அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

மேலும்..

குவைத்தில் வேலைவாய்ப்புக்காக சென்று எஜமானர்களின் தொல்லைக்குள்ளான 48 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!

குவைத்தில் வீட்டு வேலைகளுக்குச் சென்று அங்கு தங்களது எஜமானர்களால் பல்வேறு தொல்லைகளுக்கு முகங்கொடுத்து நாடு திரும்ப முடியாத நிலையிலிருந்த 48 பணிப்பெண்கள் இன்று (22) காலை  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்தக் குழுவினரை  இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் ...

மேலும்..

மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞன் கைது

கொழும்பில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் 23 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பதினேழு வயதுடைய மாணவியும் பொலிஸாரால் பொறுப்பேற்க்கப்பட்டார். கைது ...

மேலும்..

மீன் ஏற்றுமதி வருமானம் முறையாக நாட்டுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் – டக்ளஸ்

கடலுணவுகளின் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி முறையாக பேணப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் கடலுணவு ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணி முறையாக கிடைப்பதை உறுதி செய்வது மீன் ...

மேலும்..

70 சுருட்டுகளை செருப்பில் மறைத்து சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டவர் கைது!

செருப்பில் மறைத்து 70 சுருட்டுகளை அகுணுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அகுணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின்போது, சிறைச்சாலைக்குள் இந்த சுருட்டுகளை செருப்பில் மறைத்து கொண்டு செல்ல முயன்ற ஒருவரைக் ...

மேலும்..