சிறப்புச் செய்திகள்

அநுராதபுரம் ஞானக்கா வீட்டில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் திருட்டு!

அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்திவரும் ஞானக்கா என்ற பெண்ணின் வீட்டில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஞானக்காவின் மகளின் கணவர் இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து ...

மேலும்..

புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் கைது

மஹியங்கனை, திவுலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக திவுல பெலஸ்ஸ, தல்தெனியாய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த ...

மேலும்..

சர்வதேச முதலீடுகளும் ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன – எகிப்து தூதுவரிடம் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (21.03.2023) இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கும் ...

மேலும்..

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அரச நிர்வாகத்தை நிர்வகிக்கிறார் – டிலான் பெரேரா

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிறைவேற்றுத்துறையை மாத்திரமன்றி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளையும் ஆட்சி செய்கின்றார். பொருளாதாரம், ஜனநாயகம் ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும் – விதுர விக்கிரம நாயக்க

நாட்டின் அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்சி வேறுபாடுகளின்றி அரசாங்கம் சேவைகளை வழங்கும். தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதன்படி ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை எவ்வித சிக்கல்களுமின்றி நேர்மையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தனியான அலுவலகமொன்று திறந்து ...

மேலும்..

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொருளாதார உச்சி மாநாடு: கெஹலிய ரம்புக்வெல்ல விஜயம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரசியல்வாதிகள் குழுவொன்று பிலிப்பைன்ஸூக்கு சென்றடைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொருளாதார உச்சி மாநாடு இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் இவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேற்குறித்த மாநாட்டில் ...

மேலும்..

திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன்!

பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவன் நண்பர்கள் குழுவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ...

மேலும்..

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த ஈழத் தமிழரின் இனப்படுகொலை கதை!

தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி ஆஸ்திரேலிய சுயேச்சை உறுப்பினர் லிடியா தோர்பேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது தமிழ் அகதிகளின் கதைகளையும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையின் ...

மேலும்..

மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல் – சந்தேகநபர் தப்பியோட்டம்

திருகோணமலை - மொறவௌ பிரதேச சபை உறுப்பினரொருவர் வாள்வெட்டு தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய சந்தேகநபர் ஓட்டோவில் வருகை தந்துள்ள நிலையில் ஓட்டோவை விட்டு தப்பியோடியுள்ளார் ...

மேலும்..

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம் – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு ஊடக சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கத்தை மலினப்படுத்துவதன் மூலம் எமது நாடு சர்வதேச ரீதியில் புறக்கணிக்கப்படும் அவதானம் இருக்கிறது. அந்த நிலைக்கு இடமளிக்கக்கூடாது. அத்துடன் சுதந்திர ஊடக செயற்பாடுகளை அடக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கை, அடிமைத்தனமான ஊடக முறைக்கு செல்வதற்கான ...

மேலும்..

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் – எஸ்.சிறிதரன்

மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா இலங்கைக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இலங்கையில் தான் தமிழர்கள், நிலங்கள், ஆணைக்குழுக்கள், முறைமைகள் காணாமலாக்கப்படும், காணாமலாக்கப்படுவதற்கு பரிசில் வழங்கப்படுமாயின் இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் – எஸ்.சிறிதரன்

மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா இலங்கைக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இலங்கையில் தான் தமிழர்கள், நிலங்கள், ஆணைக்குழுக்கள், முறைமைகள் காணாமலாக்கப்படும், காணாமலாக்கப்படுவதற்கு பரிசில் வழங்கப்படுமாயின் இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் – ஐக்கிய தேசிய கட்சி

அரசமைப்பிற்கமைய எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு காணப்படுகிறது. தற்போதைய நிலைமையில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலால் அன்றி வேறு எந்த தேர்தல்களாலும் எவ்வித மாற்றமும் இடம்பெறப் போவதில்லை ...

மேலும்..

சிங்கள குடியேற்றத்துக்காக தமிழர் தாயகம் இராணுவத்தினரால் அழிக்கப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்

தமிழ் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவால் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகம் இராணுவத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றமை எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ...

மேலும்..

நாட்டை திவாலாக்கிவிட்டு கடன் பெற்றதாக தம்பட்டம் அடிப்பதில் அர்த்தமில்லை – கிரியெல்ல

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாக தற்பெருமை பேசி பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் கையிருப்பை பூஜ்ஜியமாக குறைத்த இந்த அரசாங்கம் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கடனைப் பெற்றதாகவும், குறிப்பிட்டுள்ளார். இந்தப் பணத்தை வழங்குவதற்கான ...

மேலும்..