சிறப்புச் செய்திகள்

பந்தயம் – சூதாட்ட வரி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட பந்தயம் மற்றும் சூதாட்ட வரி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது, இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன ...

மேலும்..

கைத்தொழிற் கல்வி, பயிற்சித் துறையை பலப்படுத்த கொரியாவுடன் ஒப்பந்தம்

கைத்தொழிற் கல்வி மற்றும் பயிற்சித் துறையை பலப்படுத்துவதற்காக கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபைக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கி வரும் நியாகம தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தை மேம்படுத்துதல் மற்றும் ...

மேலும்..

தமிழர்களின் எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் முயற்சி ; நிலைமைகளைப் பார்வையிட்டார் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் ...

மேலும்..

‘மொரட்டுவே குடு ரெஜினா’ அதிரடிப்படையினரால் கைது!

வெளிநாடு ஒன்றிலிருந்து இரத்மலானை, கல்கிஸை, மொரட்டுவை பிரதேசங்களுக்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் இரத்மலானை தேவிந்தவின் போதைப்பொருள் கடத்தல் குழுவின் முக்கிய புள்ளியாக கருதப்படும் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் “மொரட்டுவே குடு ரெஜினா” என ...

மேலும்..

ஹிக்கடுவ இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது

காலி, ஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திராணகம பகுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி  மோட்டார் சைக்கிளில் ...

மேலும்..

யாழில் கஞ்சா கடத்த மோட்டார் சைக்கிள் கொடுத்ததாக குற்றச்சாட்டு ; பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பிணை

கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரனான பொலிஸ் உத்தியோகஸ்தர் தலைமறைவாகியுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை மோட்டார் ...

மேலும்..

இறக்குமதித் தடைகளை முற்றாக நீக்க முடியாது – அமைச்சரவை பேச்சாளர் பந்துல

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டவுனேயே இறக்குமதித்தடைகளை முற்றாக நீக்க முடியாது. அந்தளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கவில்லை. தேவைக்கேற்ப படிப்படியாக இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை ...

மேலும்..

பல்லேகம பிரதேச வைத்தியசாலையை பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மாத்தளை, லக்கல பல்லேகம பிரதேச வைத்தியசாலையை பாதுகாக்குமாறு கோரி பொதுமக்கள் (20) திங்கட்கிழமை ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். வைத்தியசாலை முன் இடம்பெற்ற இவ் ஆர்பாட்டத்தில் அவர்கள் தெரிவித்தாவது, குறிப்பிட்ட சில பௌதீக வளங்கள் காணப்பட்ட போதும் ஒரு சில உயர் மட்ட அழுத்தம் காரணமாக ...

மேலும்..

சங்கிலியன் மந்திரிமனையின் மீளுருவாக்கப் பணிகள் இரு வாரங்களில் நிறைவடையும் – பேராசிரியர் புஷ்பரட்ணம்

சங்கிலியன் தோரண வாயில் வேலைகள் இரண்டு வார கால பகுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் மந்திரிமனை மீள் உருவாக்க செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான நிதியுதவிகளை மக்களிடம் கோருகிறோம் என தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் பரமு.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை ...

மேலும்..

அத்திமலை பிரதேச பாடசாலை ஒன்றின் 4 மாணவிகளிடம் நிர்வாணத்தைக் காட்டிய ஆசிரியையின் கணவர் கைது!

அத்திமலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நான்கு மாணவிகளிடம் தனது நிர்வாணத்தைக் வெளிப்படுத்திய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் ...

மேலும்..

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை – கலாநிதி ஆறுதிருமுருகன்

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் - கிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச் மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை ...

மேலும்..

சர்வதேச நாணயநிதியத்தின் அறிவிப்பு – ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளது என்ன?

சர்வதே நாணயநிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவி குறித்த அறிவிப்பினால் நிம்மதியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். இதனை சாத்தியமாக்குவதற்கு ஜனாதிபதி வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு அரசியல்வேறுபாடுகளிற்கு அப்பால் பாராட்டப்படவேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி ஆளுநர் திறைசேரி ...

மேலும்..

மாரவில நீதிவான் நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த 23 இலட்சம் ரூபா பணம் மாயம்!

மாரவில நீதிவான் நீதிமன்றில் வழக்குப் பொருட்களாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 23 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தை மூடுவதற்கு முன்னர் மாரவில நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் பெட்டகத்தைச் சோதித்தபோது, பெட்டகத்தில் காணப்பட்ட சுமார் 23 இலட்சம் ...

மேலும்..

நாணயநிதியத்தின் தீர்மானத்திற்கு அமெரிக்கா வரவேற்பு

இலங்கைக்கான நிதி உதவிக்கு சர்வதேச நாணயநிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. மிகப்பெரும் செய்தி பொருளாதார மீட்சி நோக்கிய பயணத்தில் முக்கியமான நடவடிக்கை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும்,சர்வதேச நாணயநிதியத்தின் திட்டமும் பொருளாதாரமும் ...

மேலும்..

இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் – சீர்திருத்தங்களும் அவசியம் – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது நடவடிக்கைகளின் நம்பகதன்மையை பேணுவதற்கு பலமுனை பணவீக்க உத்தி குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அவர் ...

மேலும்..