சிறப்புச் செய்திகள்

இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கவேண்டும் – ஜப்பான் பிரதமர்

இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படைதன்மையுடன் முன்னெடுப்பது அவசியம் என ஜப்பான் பிரதமர் பியுமோ கிசிடா தெரிவித்துள்ளார் புதுடில்லியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்..

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சி – சுரேஷ் பிரேமச்சந்திரன்

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து ...

மேலும்..

தனது எஜமானின் வங்கி அட்டையிலிருந்து 50 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பணிப்பெண் கைது : மகள், மருமகனும் சிக்கினர்!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் ஏ.ரி.எம் அட்டையிலிருந்து சுமார் 50 இலட்சம் ரூபாவை மீளப் பெற்றுக் கொண்ட சம்பவம் பணிப்பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பணிப்பெண்ணின் மகள் மற்றும் மருமகனும் உள்ளடங்குவதாக பொலிஸார் ...

மேலும்..

யாழில். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்காது பிரார்த்தனை செய்ததில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெற்றோரின் அதீத மத நம்பிக்கை காரணமாக புற்றுநோய்க்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையால் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அப்பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் கடந்த வருடம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான ...

மேலும்..

யாழில் தாய்ப்பால் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்த குழந்தை

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு ...

மேலும்..

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த ரிட் மனு இன்று (20) விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ...

மேலும்..

யாழ். வேலணை பகுதியில் கடல் ஆமையை இறைச்சிக்காக பிடித்தவருக்கு தண்டம்!

யாழ். வேலணை பகுதியில் கடல் ஆமையுடன் கைதான நபருக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. வேலணை - சாட்டிப் பகுதியில் கடல் ஆமை ஒன்றை இறைச்சிக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கடல் ஆமையும் பொலிஸாரால் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் குறித்து டக்ளஸ் தகவல்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று ...

மேலும்..

வவுனியாவில் இயக்க தலைவர்களுக்கு சிலை அமைக்கும் நடவடிக்கை நிறுத்தம்

வவுனியா நகரில் அனுமதியின்றி போராட்டக் குPக்களின் தலைவர்களுக்கு சிலை அமைக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

பேராதனை பல்கலை வளாகத்தில் காதல் செய்வதற்கு தடையில்லை! துணைவேந்தர்

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் காதல் செய்வது தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அளவுக்கு மீறிய செயற்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டா என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். டி.எம். லமாவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் செனட் கட்டடத்துக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டித்தழுவியபடி நின்றிருந்த சம்பவம் ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்கு அழிவையே மிகுதியாக்கினார் – கெவிந்து குமாரதுங்க

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படவில்லை. நாட்டுக்கு அழிவையே மிகுதியாக்கினார். ஆகவே, அவர் பதவி விலகியதையிட்டு நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு ...

மேலும்..

நீதித்துறையை அச்சுறுத்தும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது – விஜித ஹேரத்

உயர்நீதிமன்ற நீதிபதிகளை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு அழைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். நீதித்துறையை அச்சுறுத்தும் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமையவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது – வீரசுமன வீரசிங்க

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு சார்பாகவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது. வாக்கெடுப்பை நடத்த ஆணைக்குழு எடுத்த தீர்மானங்கள் அரச நிறுவனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளன என இலங்கை கம்யூனிசக் கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் ...

மேலும்..

இந்திய அரசியல் பிரதிநிதிகளுடன் இ.தொ.கா. தலைவர் சந்திப்பு

ஜோர்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் மாரிமுத்து, இந்தியாவின் இராஜதந்திரி ஸ்ரீ.கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது. கோபாலசாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் ...

மேலும்..

போதைப்பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் சில உண்மைகளும் உள்ளன – நீதி அமைச்சர்

போதைப்பொருள் அல்லாத வேறு பொருளகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பழிவாங்கும் நோக்கில் ஒருசில பொலிஸார் பொய் வழக்கு தொடுக்கின்றனர் எனப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொது மக்களின் குற்றச்சாட்டில் சில உண்மைகளும் இருக்கின்றன என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் ...

மேலும்..