சிறப்புச் செய்திகள்

ஆளுநர்களினால் மாகாண சபைகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளன – ரோஹித அபேகுணவர்தன

ஆளுநர்கள் நிர்வாகத்தால் மாகாண சபைகள் முழுமையாகப் பலவீனமடைந்துள்ளன, இந்நிலை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தோற்றம் பெற இடமளிக்க முடியாது. பொது இணக்கப்பாட்டுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என முன்னாள் அமைச்சர் ரோஹித ...

மேலும்..

மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை – நாமல்

பொருளாதார முன்னேற்றத்துக்குத் தடையாக போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்தத் தேர்தலையும் நடத்த முடியாத நிலை ஏற்படும். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம், மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியால ...

மேலும்..

வாழ்க்கைச் செலவுகளை தனியார் துறையினரால் சமாளிக்க முடியுமாயின் அரச சேவையாளர்களால் ஏன் முடியாது – ரொஷான் ரணசிங்க கேள்வி

உயர்வடைந்துள்ள வாழ்க்கை செலவுகளை தனியார் சேவை துறையினரால் சமாளிக்க முடியுமாயின், அரச சேவையாளர்களால் ஏன் சமாளிக்க முடியாது. குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரச தொழிற்துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ...

மேலும்..

துஷான் ஜயவர்தனவின் நியமனம் சட்டவிரோதமானது – இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு துஷான் ஜயசூரியவை நியமிக்கும் போது திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற அரசமைப்பு பேரவை ஆகியவற்றை தவறாக வழிநடத்தி ஆணைக்குழுவின் சட்டத்தை மீறியுள்ளார் என இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிக்கை ...

மேலும்..

மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்குவோம் – நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக துறைசார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கள் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் சாதகமாக அமையாது. ஆனால் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு சாதகமாக அமையும். மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவோம். எமது அரசியல் எதிர்காலத்தை நாட்டு மக்கள் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்களுக்கு பால்மா பைக்கெற்றுகள்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்கள் விடுதிக்கு, மூன்று சிறுவர்கள் போசாக்கின்மையால் பொருளாதார நெருக்கடியை இடர்கொள்கிறார்கள் என வைத்தியசாலை சிறுவர்கள் விடுதியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க பொதுச்சபை உறுப்பினரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்களுக்கு பால்மா பைக்கெற்றுகள்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்கள் விடுதிக்கு, மூன்று சிறுவர்கள் போசாக்கின்மையால் பொருளாதார நெருக்கடியை இடர்கொள்கிறார்கள் என வைத்தியசாலை சிறுவர்கள் விடுதியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க பொதுச்சபை உறுப்பினரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி ...

மேலும்..

‘லிஸ்டீரியா’ நோய் குறித்து வீண் அச்சம் வேண்டாம் ; இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

இரத்தினபுரி மாவட்டத்தில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் 'லிஸ்டீரியா' என்ற நோய் பரவக் கூடிய அபாயம் இல்லை என்பதால் மக்கள் அது வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த ...

மேலும்..

தேர்தல் குறித்து தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்கள் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன – ஜனக வகும்பர

தேர்தல் நடவடிக்கைகள் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முதலில் அனைவரும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும், என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்பர தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

தேர்தல் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நீதிமன்றத்தை நாடவுள்ளோம் – சாகர காரியவசம்

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி மன்றங்கள் இயங்குவது ஜனநாயகத்துக்கு முரணானது. தேர்தல் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு காண நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன ...

மேலும்..

இராணுவமயமாக்கலின் மூலம் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இனவழிப்பில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள் – பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு

மிகையான இராணுவமயமாக்கலின் மூலம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் திட்டமிடப்பட்டவாறான இனவழிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ...

மேலும்..

பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான இலங்கையின் வாய்ப்பு விஸ்தரிப்பு – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

பிரிட்டனால் வழங்கப்படும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் பல்துறைசார்ந்த வணிக நடவடிக்கைகள் பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்படுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் 'அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக செயற்திட்டத்துக்கு' இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் ...

மேலும்..

பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர கடனுதவி – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியைத் தொடர்வதற்காக 8 லட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அந்த மாணவர்களின் அன்றாட செலவுகளுக்காக மேலும் 3 ...

மேலும்..

மக்களுக்கு சுமையாகவுள்ள நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தவறென்ன ? – நிதி இராஜாங்க அமைச்சர் கேள்வி

நட்டமடையும் 52 அரச நிறுவனங்கள் கடந்த ஆண்டு மாத்திரம் 80 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளன. ஒட்டுமொத்த மக்களுக்கும் சுமையாக உள்ள நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தவறென்ன உள்ளது. நடைமுறைக்குத் தேவையான தீர்மானங்களைத் தற்போது எடுக்காவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது ...

மேலும்..

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் மூவர் கைது

மாளிகவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர். பீ. தோட்டதிற்கு அருகிலுள்ள பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவார்களில் ஒருவரிடமிருந்து 5 கிராம் 630 மில்லி கிராமும், ஏனைய இருவரிடமிருந்து ...

மேலும்..