சிறப்புச் செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்ற பஸ்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்

பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற பஸ்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் ஊடகவியலாளரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு ...

மேலும்..

”பெண்களுக்கு முக்கியத்துவம் சம உரிமை கொண்ட சபையாக வலி மேற்கு பிரிதேச சபை செயல்பட்டுள்ளது”

பெண்களுக்கு முக்கியத்துவம் சம உரிமை கொண்ட சபையாக வலி மேற்கு பிரிதேச சபை செயல்பட்டுள்ளது. இது வேற எந்த சபையிலும் இடம் பெறவில்லை. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய தவிசாளர் ,செயலாளர் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என வலிமேற்கு பிரதேச சபையின் பெண் ...

மேலும்..

யாழ் – கிளிநொச்சிக்கான உவர்நீரை குடிநீராக்கும் திட்டம் ; அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு

வடமாராட்சி, தாளையடி கிராமத்தில் உருவாக்கப்பட்டு வருகின்ற யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உவர்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் வேலைத் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டு, குறித்த திட்டத்தினை செழுமைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். ஆசிய அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் பிரான்ஸ் நாட்டை ...

மேலும்..

உயர்தர மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு எவரும் முன்வராமை கவலைக்குரியது – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள உயர்தர மாணவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் குரல் கொடுப்பதற்கு எந்தவொரு அமைப்புக்களும் முன்வராதமை கவலைக்குரியது. அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அப்பால் , சமூக பொறுப்பை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ...

மேலும்..

வேலணை கமக்கார பால் சேகரிப்பு அங்கத்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் நிரந்தர கட்டிடம் – டக்ளஸ்

வேலணை பால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருள்களை நிலையான ஓர் இடத்தில் வைத்து சந்தைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்துவந்த நிலையில் கொரோனா அசாதாரன நிலையை அடுத்து இயங்குநிலை ...

மேலும்..

லிஸ்டீரியா நோயால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா நோயால் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறையால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்ட, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 23ஆம் திகதி ...

மேலும்..

பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுகின்றார் தேசபந்து தென்னகோன்!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (வியாழக்கிழமை) பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை!

மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்பட்டது. அரச சார்பற்ற ...

மேலும்..

விபத்தில் சிக்கி உயிரிழந்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பொது மயானத்துக்கு முன்பாக இன்று (17) காலை இந்த விபத்து ...

மேலும்..

பொறியியலாளர் வீட்டில் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் உட்பட இருவர் சிலாபத்தில் கைது!

சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்த 14 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி விற்பனை செய்தமை தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரான ...

மேலும்..

அனுமதிப்பத்திரம் இல்லாது மரக்குற்றிகளை கொண்டு சென்றவர் கைது

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் மற்றும் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் ...

மேலும்..

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரொருவரை கந்தகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 16 ஆம் திகதியன்று கந்தகெட்டிய பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றுக்கு  அமைய குறித்த பகுதியில் பொலிஸார் சோதனையிட்டபோது சந்தேகநபரிடமிருந்து இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டது. சந்தேக ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில் 1,814 கர்ப்பிணிகள் வறுமையில் ; முதலிடத்தில் கோப்பாய் பிரதேச செயலகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச ...

மேலும்..

பாக்கு நீரிணை கடல் பகுதியை கடந்து சாதனை படைத்த முதல் பெண்

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்தி வந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக்கு நீரிணை கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற சாதனையை இந்தியப் பெண் படைத்துள்ளார். பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதனைத் ...

மேலும்..

பாடசாலை மாணவிக்கு தனது நிர்வாணப் படங்களை அனுப்பிய பிரதி அதிபர் அத்தனலவில் கைது!

அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் வருட மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. 47 ...

மேலும்..