சிறப்புச் செய்திகள்

யாழ். அராலியில் பல்பொருள் விற்பனையகத்திற்கு தீ வைப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அராலி மேற்கு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு தீ வைத்த நிலையில் கடையானது பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. கடையின் உரிமையாளர் இன்று (17) காலை வழமை போல விற்பனை நடவடிக்கைக்காக ...

மேலும்..

வீடு ஒன்றில் கொள்ளையிட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

சீதுவை, கொடுகொட பிரதேச வீடு ஒன்றில் 32 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையிடப்பட்ட வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு ...

மேலும்..

உத்தேச மத்திய வங்கிசட்டம் – மத்திய வங்கி ஆளுநரின் கருத்து என்ன?

உத்தேச மத்தியவங்கி சட்டம் காரணமாக மக்கள் ஆதரவற்ற கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டியிருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கிக்கு சுயாதீனத்தை வழங்கும் உத்தேச மத்தியவங்கி சட்டம் பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் விலை ...

மேலும்..

வீரபுர பிரதேச காட்டில் 12 வயது மாணவியுடன் இருந்த 32 வயது நபர் கைது!

வீரபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவியொருவருடன் இருந்த 32 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் சாலியவெவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன் இருந்த சிறுமியான மாணவியும் பொலிஸாரின் பொறுப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வீரபுர பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற ...

மேலும்..

கறைபடியாத தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர் – அங்கஜன் இராமநாதன்

தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை கண்டித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு சலுகையில் அப்பியாச புத்தகங்கள்!

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாச புத்தகங்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக சதொசவின் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு சதொச நிலையங்ளில் இருந்து உயர்தர அப்பியாச புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி ...

மேலும்..

தேர்தலின் ஊடாக மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்த ஐ.நா.வின் ஈடுபாடு அவசியம் – சஜித்

தேர்தல்களை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையின் கூடிய ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா மற்றும் ...

மேலும்..

சிவனொளிபாத மலைக்குச் செல்பவர்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவனொளிபாத மலைக்கு வணக்க வழிபாடுகளுக்காக சென்றிருந்த நான்கு யாத்திரிகர்கள் உணவு விஷம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேலும் 10 பேர் உணவு விஷம் மற்றும் பக்டீரியா ...

மேலும்..

ஏப்ரல் 25 இல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்றது – சாந்த பண்டார

30 கோடி ரூபா முற்பணமாக கிடைத்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடலாம். நிதி ஒதுக்கீடு முன்னிலை பட்டியலில் தேர்தல் நடவடிக்கைகள் உள்வாங்கப்படவில்லை, ஆகவே எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்றது என ஊடகத்துறை ...

மேலும்..

தீர்வின்றேல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் – நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் பின்னராவது அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கான தீர்வை வழங்க வேண்டும். எதிர்வரும் 22 ஆம் திகதி தீர்வு வழங்கப்படாவிட்டால், அதன் பின்னர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் ...

மேலும்..

கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காத கட்சிகளின் அங்கீகாரம் இரத்து – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட கட்சியின் கணக்கு வெளிப்படுத்தல் அறிக்கையை 14 நாள்களுக்குள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காவிடின் கட்சியின் அங்கீகாரம் நீக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் ...

மேலும்..

நலன்புரிக் கொடுப்பனவிற்கான 11 இலட்சம் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவு – ஷெஹான் சேமசிங்க

நலன்புரிக் கொடுப்பனவுக்கான 11 லட்சம் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் 31 ஆம் முன் சரியான தகவல்களை வழங்கி பயன்களை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் – மஹிந்தானந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். தற்போதைய நிலையில் அமைச்சரவையை மறுசீரமைப்பது முறையற்றது, அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு : மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமுகமளிக்கத் தவறிய அதிகாரிகள்

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் சமுகமளிக்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருந்த விசாரணைகள் ...

மேலும்..

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னிப்பில் விடுவிக்க சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர்

சிறைச்சாலைகள் ஒழுங்கு விதிகள் சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்படும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மிகவும் மனிதாபிமான அடிப்டையிலான ஒழுங்குவிதிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னி்ப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என நீதி அமைச்சர் ...

மேலும்..