சிறப்புச் செய்திகள்

யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடி!

சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களை இலக்கு ...

மேலும்..

உரும்பிராய் சிறுவர் இல்லத்தில் இருந்த மூன்று சிறுமிகள் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த ...

மேலும்..

ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிப்பு

கைத்தொழில் அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. செனாரோ மோட்டார் நிறுவனத்தின் ...

மேலும்..

மூன்றாம் பாலினத்தவர் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவேன்:வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

வட மாகாணத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடல்களில் மூன்றாம் பாலினத்தின் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ். மத்திய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் மூன்றாம் பாலினத்தினர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ...

மேலும்..

யுவதியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த சந்தேகநபர் நையப்புடைப்பு

யுவதியொருவரைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த நபரொருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ள சம்பவம் குருநாகல் அருகே நடைபெற்றுள்ளது புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. குருநாகல், பொல்பித்திகம நகரில் கணனி வகுப்பொன்றுக்கு சென்றிருந்த யுவதியொருவர் வீடு திரும்ப பஸ் இன்றி வீதியில் காத்து ...

மேலும்..

முடிந்தால் நடவடிக்கை எடுத்து பாருங்கள்! கல்வி உத்தியோகத்தர் தொழிற்சங்க தலைவர் சவால்

வர்த்தமானி அறித்தல்களை வெளியிடுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என கல்வி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

முல்லைத்தீவு அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டமானது நடப்பாண்டின் காலாண்டுக்கான கூட்டமாக ...

மேலும்..

கொழும்பு கோட்டை – மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம்

கொழும்பு கோட்டை - மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் கொழும்பு கோட்டை - மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ...

மேலும்..

உள்ளூர் கடற்பரப்பில் வெளிநாட்டவர்கள் மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது – மாவை

வெளிநாட்டு மீனவர்கள் எந்த எல்லையில் மீன் பிடிக்கலாம் என்பது சரியான முறையில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். மேலும், உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பது தொடர்பாக ...

மேலும்..

வெல்லம்பிட்டியில் வீடுகளை உடைத்து திருடிய இருவர் கைது : பொருட்களின் ஒரு பகுதியும் மீட்பு!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை உடைத்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய இருவரை மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, வீடுகளில் திருடப்பட்ட ...

மேலும்..

ஞாயிறு தினங்களில் ஆன்மிக கல்விக்கு இடையூறாக நடத்தப்படும் ஏனைய வகுப்புக்களை நிறுத்துமாறு கோரி போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் ஞாயிறு அறநெறிப் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டமையால், ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக் கல்வி கற்றலுக்கான நேரங்களில் நடைபெறும் ஏனைய பிரத்தியேக வகுப்புகளை நிறுத்துமாறு கோரி அடையாள கவனவீர்ப்பு போராட்டமொன்று நேற்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது இந்த ...

மேலும்..

புதையல் தோண்டுவதற்கு முயன்ற 7 பேர் கைது

குருநாகல், நாகொல்லாகம பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மஹவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நாகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு ...

மேலும்..

நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் – க‌ல்முனை மாந‌க‌ர‌ முதல்வர்

கல்முனை மாநகரசபை நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபையின் 60ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபா மண்டபத்தில் ...

மேலும்..

19 வயதான யுவதி பாலியல் துஸ்பிரயோகம் : அநுராதபுரத்தில் இரு இளைஞர்கள் கைது!

19 வயதான யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்திலிருந்து அறுராதபுரத்துக்கு வந்த குறித்த ...

மேலும்..

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணமேசாடி: ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டு!

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தலா 12 இலட்சம் ரூபா வீதம் பெற்றுக் கொண்டு பலரிடம் பண மோசடி செய்தமை தொடர்பில் தெம்பருவெவ பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தங்காலை பொலிஸ் விசேட புலனாய்வு ...

மேலும்..