சிறப்புச் செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கையால் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு!

தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனாலேயே மலையகத்தை முன்னேற்ற முடிந்தது – கணபதி கனகராஜ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயற்பட்டதால் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவது ...

மேலும்..

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – சாணக்கியன்

ஸ்கொட்லாந்து  நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ...

மேலும்..

பொலிஸ் சீருடைப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது சீனா!

பொலிஸ் சீருடைகளை தயாரிப்பதற்கான பொருட்களை சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் வழங்கினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

மேலும்..

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு !

இலங்கையில் புதிய வர்த்தக திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் 92% தயாரிப்புகளுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

மீனவர்களின் வாழ்வாதார உதவிகளை மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை – டக்ளஸ்

கல்மடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார உதவி மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனால் குறித்த குளத்தின் ...

மேலும்..

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ஸ்கொட்லாந்தில் வலியுறுத்தினார் சாணக்கியன்

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ...

மேலும்..

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை இந்திய தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ...

மேலும்..

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் கலாசார மண்டபத்தில் சிறப்புப் பட்டிமன்றம் நேற்று (14) இடம்பெற்றது. "இளம் சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கே! சமூகத்துக்கே! என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்தியாவின் பிரபல பட்டிமன்றம் பேச்சாளர் ...

மேலும்..

பணத்திற்காக பாட்டியை கொடூமாக கொலை செய்த பேரன்

காலி, பிடிகல பிரதேசத்தில் பணத்துக்காக பாட்டியை கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். 87 வயதான பாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி கைகளை கட்டி கொலை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் பாட்டியிடம் இருந்த 4 ஆயிரத்து 340 ரூபா பணத்தை கொள்ளையடித்து ...

மேலும்..

தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைப்பு! நளின் பெர்னாண்டோ

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வது இந்த வாரத்தில் நிச்சயம் நடைபெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை ) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் ...

மேலும்..

மடகஸ்காரில் கோர விபத்தில் சிக்கி இலங்கையர் பலி! இருவர் வைத்தியசாலையில்

மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இலங்கையர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் பேருவளையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்த இருவரும் தற்போது அந்நாட்டு வைத்தியசாலையில் ...

மேலும்..

ஐக்கிய இராச்சியத்தில் ஒலித்த சிங்கள பாடல்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற பொதுநலவாய தினத்துக்கான 2023 ஆம் ஆண்டுக்கான கொண்டாட்ட சேவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் சிங்கள பாடலை பாடியுள்ளனர். ரோஷனி அபே மற்றும் நுவான் பெரேரா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இலங்கை வம்சாவளியைச் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கான முன்னாயத்த கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கான முன்னாயத்த கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பதில் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது மத்திய மற்றும் ...

மேலும்..

அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றார் முஜிபுர் ரஹ்மான்!

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (செவ்வாய்க்கிழமை) திரும்பப் பெற்றார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் ...

மேலும்..