சிறப்புச் செய்திகள்

குற்றமிழைப்பவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் – வஜிர அபேவர்தன

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் (1979 ஆம் ஆண்டு இலக்கம் 61) குற்றமிழைக்கும் ஒவ்வொரு நபரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

மனித உரிமைகள், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுக்கள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகின்றன – காஞ்சன விஜேசேகர

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியன அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றன. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சங்க போராட்டத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏன் மனித உரிமைகள் மீறலாகக் கருதவில்லை என மின்சாரத்துறை மற்றும் ...

மேலும்..

கசிப்பு போத்தல்களுடன் லொறியில் சென்ற பொதுஜன ஐக்கிய பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் கைது!

இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன சார்பில் சிலாபம் உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 25 ...

மேலும்..

புதைக்கப்பட்டிருந்த 105 வயதான மூதாட்டியின் உடலிலிருந்து தலையை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது!

உதாகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலத்தை தோண்டி அதன் தலையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள் எனக் கூறப்படும் மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக மஹவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், 18, 19 ...

மேலும்..

கொக்கேய்னை ‘சூப்’ கட்டி போன்று பொதி செய்து கொண்டுவந்த வெளிநாட்டுப் பிரஜை கைது!

350 கிராம் கொக்கேய்னுடன் மெசிடோனிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். பிரேஸிலிலிருந்து வந்த மெசிடோனிய பிரஜையின்  சந்தேகத்துக்குரிய நடத்தை காரணமாக தடுத்து  நிறுத்தப்பட்டு அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக  ...

மேலும்..

நாடாளுமன்றமும், அரசாங்கமும், ஜனாதிபதியும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் – கர்தினால்

52 நாள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின் போது உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மட்டும் நாடாளுமன்றம் ஊடாக நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்க காரணம் என்னவென இலங்கை கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது. உள்ளூராட்சி தேர்தலூக்காக 2023 வரவு ...

மேலும்..

பரீட்சை பிற்போடப்படலாம் – கல்வி அமைச்சர்

மே மாதம் நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள நிலையில் சாதாரண பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் மூன்று மாத கால அவகாசம் ...

மேலும்..

‘ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது கற்பனை கதை’

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளிக்கவும், மக்களை ஏமாற்றவும் இந்த ...

மேலும்..

மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் ...

மேலும்..

எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ...

மேலும்..

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது

50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு “அபிநந்தன விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை,  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு “அபிநந்தன விருது” வழங்கினார். தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் ...

மேலும்..

பூஜித்,ஹேமசிறிக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கு திகதி நிர்ணயம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவித்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ...

மேலும்..

ஜனாதிபதி ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் – கஜேந்திர குமார்

அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்கவைப்பதற்காக இராணுவத்தைப் பயன்படுத்துகிறார் எனவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவகிறார் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். காரைநகரில் நிகழ்வு ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு ; இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

மார்ச் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் சுமார் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முதல் 08 நாட்களுக்குள் 30,000 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ...

மேலும்..

அரசாங்கம் கொடுக்கின்ற மானியங்களைப் பிரித்துக் கொடுப்பதற்காக இராஜாங்க அமைச்சர் என்ற அதிகாரம் தேவையில்லை…பா.உ கோ.கருணாகரம் ஜனா

(சுமன்) இராஜாங்க அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் மேய்ச்சற்தரையைக் காப்பாற்றுங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் பறிபோய்க் கொண்டிருக்கும் காணிகளைக் காப்பாற்றுங்கள், சோளார் திட்டத்திற்காக அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 280 ஏக்கர் வேளாண்மைக் காணியைக் காப்பாற்றி அந்த மக்களுக்கு வழங்குங்கள், வாகரை பிரதான வீதியை நிறைவுறுத்துங்கள் ...

மேலும்..