சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதிக்கு ‘அபிநந்தன’ விருது வழங்கி கௌரவிப்பு

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ´அபிநந்தன விருது விழா´ நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ...

மேலும்..

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பொறியியலாளர் கொஸ்மோதர பொலிஸாரால் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் பொறியியலாளர் என கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்மோதர பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய சிவில் பொறியியலாளர் ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி!

அரசாங்கத்தின் நியாமற்ற வரிக் கொள்கைகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மீள பெறுமாறு வலியுறுத்தியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  இன்று திங்கட்கிழமை நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைவாக இன்று முதல் நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படவுள்ளோம். மேல், ...

மேலும்..

பிழையான தகவலை வழங்கும் அறிவித்தல் பலகையால் திக்குமுக்காடும் பயணிகள்

கண்டி மாவட்டத்தில் உள்ள மடவளை தெல்தெனிய வீதியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் பாரிய தவறு காரணமாக பயணிகள் திக்குமுக்காடுகின்றனர். அதாவது கண்டியிலிருந்து மாத்தளைக்கு உள்ள தூரம் சுமார் 30 கிலோ மீற்றர் ஆகும். இருப்பினும் குறித்த அறிவிப்பு பலகையின் படி 10.5 கிலோ மீற்றராகும். அதேநேரம் ...

மேலும்..

பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொழும்பு முகத்துவாரத்தில் கொள்ளை : இருவர் கைது

கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு ...

மேலும்..

ரயில் கழிவறையில் சிசுவை கைவிட்டுச் சென்ற சம்பவம் : பண்டாரவளை பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் கைவிட்டுச் சென்ற சிசுவின் பெற்றோர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பெண்ணை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பில் பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் ...

மேலும்..

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரம் : எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து சர்வகட்சி கூட்டம் நடத்த அவதானம் – திஸ்ஸ விதாரன

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போடும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து சர்வ கட்சி தலைவர் மாநாட்டை நடத்த எதிர்பார்த்துள்ளோம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய ...

மேலும்..

விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு!

இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று ...

மேலும்..

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் பிற்போடும் சாத்தியம் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை கவலைக்குரியதாக உள்ளது – ரோஹன ஹெட்டியராச்சி

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளில் தாமதம், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தொழிற்சங்க போராட்டம் உள்ளிட்ட காரணிகளினால் தபால்மூல வாக்கெடுப்பை பிற்போட்டு, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ...

மேலும்..

தேர்தலை நடத்தினால் IMF நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் – அரசாங்கம்

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அத்தோடு மீண்டும் அத்தியாவசிய சேவை விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆகவே பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுத்த ...

மேலும்..

காற்றாலை திட்டங்களின் திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

இலங்கையில் 340 மெகாவட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அதன் திறனை 500 மெகாவட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த முன்மொழிவு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

500 மில்லியன் டொலர்கள் கடந்த வாரம் சந்தைக்கு!

கடந்த ஏழு நாட்களுக்குள் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சந்தைக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா! ஐந்து உலக நாட்டு தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசால் அழைப்பு

'மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா' எனும் நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுவதற்காக ஐந்து உலக நாட்டு தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து மலேசிய இந்தியக் காங்கிரஸ் துணைத் தலைவரும், மேனாள் மனித வளத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலக்கியப் பேச்சாளருமான ...

மேலும்..

காங்கேசன்துறை பகுதியில் கைக்குண்டு மீட்பு!

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கண்ணிவெடி தனியாருக்கு சொந்தமான வெற்றுக் காணி ஒன்றில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்ரனிபுரம் பகுதியில் கடலில் கரையொதுங்கிய நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காங்கேசன்துறை பொலிஸார் ...

மேலும்..

விரைவில் புதிய தமிழ்க் கூட்டணி உருவாக்கப்படும்: இராதாகிருஷ்ணன்

புதிய தமிழ்க் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மஸ்கெலியாவில், மலையக மக்கள் முன்னணி தலைமையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் ...

மேலும்..