சிறப்புச் செய்திகள்

கண்டி மாணவர் படையணி பயிற்சி முகாமில் மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபர் தப்பியோட்டம்

கண்டி, ஹசலக்க மாணவர் படையணி பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்து, விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்ததாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டி நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றை சேர்ந்த குறித்த மாணவி இரவில் தனது விடுதி ...

மேலும்..

பனாகொட இராணுவ முகாம் சிப்பாய் துப்பாக்கி, தோட்டாக்களுடன் மாயம்!

பனாகொட இராணுவ முகாமிலிருந்து ரி - 56 ரக துப்பாக்கி மற்றும் 90 தோட்டாக்களை திருடிய இராணுவ சிப்பாய் ஒருவரை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் துப்பாக்கியுடன் கொடகமவில் உள்ள விஹாரை ஒன்றுக்கு சென்றிருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. குறித்த ஆலயத்துக்குச் சென்ற இராணுவச் ...

மேலும்..

யாழில் இருந்து 5 மாடுகளை கடத்தி வந்த மூவர் கைது ; மாடொன்று இறந்த நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்ட விரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்புவாசிகள் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும், ஏனைய நான்கு மாடுகள் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளன. பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு வீதி ...

மேலும்..

தொழிற்சங்க போராட்டம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது – அனுப பஸ்குவல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்களுக்கு அமைய செயற்பாட்டால் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது. தொழிற்சங்க போராட்டம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என சமூக நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் ...

மேலும்..

புத்தளம் நுகர்வோர் அதிகார சபையினரால் காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இலட்சம் கோழி முட்டைகள்!

பழுதடைந்தவை என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் ஒரு வாரத்துக்குள் கொண்டு வரப்பட்டு மஹகும்புக்கடை வல்பலுவ வனப் பிரதேசத்தில் கொட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.   பிரதேசிவாசி  ஒருவர் தமது அலுவலகத்துக்கு இது தொடர்பில் அறிவித்ததையடுத்து இதனைக் ...

மேலும்..

தெஹிவளை பாடசாலையொன்றின் மாணவனை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இரு மாணவர்கள்!

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 11 வயதுடைய மாணவன் ஒருவன் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இரு மாணவர்களும் அந்தப் பாடசாலையின் 10ஆம் ...

மேலும்..

யாழில் அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!

கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம், சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நான்குக்கும் அதிக மோட்டார் சைக்கிள் திருட்டுகள் மிக நூதனமாக இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ...

மேலும்..

யாழில் அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!

கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம், சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நான்குக்கும் அதிக மோட்டார் சைக்கிள் திருட்டுகள் மிக நூதனமாக இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ...

மேலும்..

விமான டிக்கெற்களின் விலை குறைந்தது!

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான டிக்கெற்களின் விலையும் சுமார் 5 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பேராதனையில் புதையல் தோண்டிய இரு பெளத்த துறவிகள் கைது

பேராதனை கன்னொறுவா பிரதேசத்தில் புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு மத குருக்கள் நேற்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்த மண் அகழும் உபகரணத் தொகுதிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதான இருவரும் கன்னொறுவா பிரதேசத்தை சேர்ந்த விகாரை ஒன்றை சேர்ந்த 30 ...

மேலும்..

கற்பிட்டிக்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மொறாவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பிட்டிக்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வில்கம்விகார பகுதியைச் சேர்ந்த 53 வயதான எம்.ஏ.விதானலகே ஹரிச்சந்திர என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ...

மேலும்..

கரப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதலில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் காயம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நேற்று (11) இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியினையடுத்து ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 மாணவ, மாணவிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மற்றும் வர்த்தக பீடம் என்பவற்றுக்கிடையில் கரப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டதன் பின்னரே இரு தரப்பினருக்கும் இடையில் ...

மேலும்..

அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் – இராகலையில் போராட்டம்

அந்துவன்) பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா - இராகலையில் இன்று (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக அபிவிருத்தி ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு; மேலும் ஒருவர் காயம்

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 11 ஆம் திகதி சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இந்து வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அம்பலாந்தோட்டை - ரிதிகம வீதியின் ...

மேலும்..

ஆளும்கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஆரம்பித்தார் மஹிந்த !

ன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும்கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டம் மொனராகலையில் இடம்பெற்றது. உள்ளூராட்சித் தேர்தலை அடுத்த மாதம் 25ம் திகதி நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை பிரதிநிதித்துவம் செய்யும் பல ...

மேலும்..