சிறப்புச் செய்திகள்

உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதால் ஒருவர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயல் ...

மேலும்..

திருக்கேதீச்சர இலக்கியப் பெட்டகம் திருமுருகன் எழுதிய நூல் வெளியீடு! நீலகண்டன் நினைவுப் பேருரையும் நடந்தன

சிவபூமி அறக்கட்டளை, தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் ஆகியவற்றின் தலைவரும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உப தலைவருமாகிய கலாநிதி ஆறு.திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடும், அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் நினைவுப் பேருரையும் ...

மேலும்..

சாவகச்சேரியில் வீடொன்றினை தரைமட்டமாக்க முயன்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காணி ஒன்றின் வேலிகளை உடைத்தது, காணிக்குள் அத்துமீறி நுழைந்து வீடொன்றினை இடித்து அழித்த பெண் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் வீட்டினை இடித்தழிக்க பயன்படுத்திய JCB வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ...

மேலும்..

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் குறிதத் ...

மேலும்..

பாதையை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி பாரிய ஆரப்பாட்டம்!

பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறும், கறுப்பு கொடிகளை தாங்கியவாறும் ...

மேலும்..

அடுத்த பருவத்தில் இருந்து தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை உரம் !

நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் உரம் விவசாயிகளுக்குத் தேவையில்லை என்றால், தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சங்கங்களுடன் அண்மையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து கவனத்தில் ...

மேலும்..

நான்கு வருடங்களில் 08 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருடங்களில் 08 தடவைகளில் 300 கோடி அமெரிக்க டொலர் கடன் தொகை பெறப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட தொகை ...

மேலும்..

முட்டை இறக்குமதி செய்வதில் தாமதம்: இந்தியா செல்லும் அதிகாரி!

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்படும் தாமதம் தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரி ஒருவர் இந்தியா செல்ல உள்ளார் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் இது விடயமாக இந்தியாவுக்கு ...

மேலும்..

புதுக்குடியிருப்பில் கள்ளநோட்டு அச்சிட்டவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

யாழ்.புதுக்குடியிருப்பில் 35 இலட்சம் கள்ள நோட்டு அச்சிட்டவர் அச்சி இயந்திரத்துடன் கடந்த வியாழக்கிழமை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த 42 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர் இரண்டாவது தடவையாக ...

மேலும்..

இலங்கை அரசு அதன் உண்மை முகத்தினை தற்பொழுது சிங்கள மக்களுக்கும் காட்டி வருகின்றது:சுகாஷ்

தனது பெயரில் ஜனநாயக சோசலிச குடியரசு என்று பெயரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசு, அதன் உண்மை முகத்தை தற்பொழுது சிங்கள மக்களுக்கும் காட்டி வருகின்றது என்பதுதான் உண்மை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட ...

மேலும்..

10 அமைச்சர்கள் இம்மாதம் நியமிக்கப்படுவார்கள்: எஸ்.பி. திஸாநாயக்க

இந்த மாதம் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ''நீங்கள் எப்போது அமைச்சராகப் போகின்றீர்கள்?'' எனும் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ...

மேலும்..

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியத் தொழிலதிபர்கள்!

சுமார் 92 பேர் அடங்கிய வட இந்தியத் தொழிலதிபர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ள உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 17 ஆம் திகதி இந்திய நகையக சம்மேளனத்தலைவர் சுலானி மற்றும் ரமேஸ் தாக்கர் ஆகியோரின் தலைமையில் இந்தக்குழுவினர் இலங்கை வருகின்றனர். இலங்கையில் ...

மேலும்..

இலங்கையில் அதிகரித்துள்ள விவாகரத்துக்கள்

பெரும்பாலான இலங்கையர்கள் விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 ஆயிரத்து 431 விவாகரத்து வழக்குகளுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு வழக்குகள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் ...

மேலும்..

வேகமாக அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கியின் செயற்பாடு தொடர்பில் அமைச்சர் பந்துலவின் விளக்கம்

ரூபாவின் பெறுமதி, கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதற்குக் காரணம் வெளிநாட்டு அந்நிய செலாவணி அதிகமாக நாட்டுக்கு கிடைத்து வருகின்றமையே என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி குறைந்து செல்வதை தடுப்பதற்காக மூன்று வருட காலத்தில் ஐந்து ...

மேலும்..

இலங்கைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள IMF – ரூபாவின் பெறுதியில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கைக்கான கடன் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் கிட்டத்தட்ட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், உள்நாட்டு பொருளாதார நிர்வாகம் தொடர்பான சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியால் பணம் அச்சிடுவது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட முதல் விடயமாகும். அதற்கு ...

மேலும்..