சிறப்புச் செய்திகள்

இலங்கைக்கு உதவும் வாய்ப்பை ஜி – 20 நாடுகள் தவறவிட்டுள்ளன – சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி, இலங்கையின் 2 கோடியே 20 வட்சம் ...

மேலும்..

4 மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த சேவையும் இடம்பெறாது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்திய அரச மருத்து அதிகாரிகள் சங்கம் நாளை (திங்கட்கிழமை) 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. தமக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாதபட்சத்தில் செவ்வாய்கிழமை முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலவத்த, ஷெஹானின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டிருப்பவை வருமாறு - உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் தொடர்பில் ...

மேலும்..

வாக்குரிமையை பாதுகாக்க சகல எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் -விஜித ஹேரத்

ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறுமா அல்லது அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய தேர்தல் பிற்போடப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே வாக்குரிமையை பாதுகாக்க சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் ...

மேலும்..

நியாயமற்ற உயர் வரியறவீட்டு வீதம் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் – நிபுணர்கள், புத்திஜீவிகள் எச்சரிக்கை

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், ஒரே தடவையில் வரிவருமானத்தை 200 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு முற்படுவது பொருத்தமற்றதாகும். வரியறவீட்டு வீதம் நியாயமற்றவகையில் மிகவும் உயர்வாகக் காணப்படும்போது வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது பல்வேறு வழிகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை ...

மேலும்..

தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் – அரச அச்சக திணைக்களம்

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி தாமதமாகக் கிடைக்கப் பெற்றால் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்களை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பது தாமதமடையலாம் என அரச அச்சக திணைக்கள தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். வாக்குச்சீட்டு அச்சிடும் ...

மேலும்..

ஜெனிவா செல்கிறார் கஜேந்திரகுமார் : முக்கிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு : சமகால பிற்போக்கு நிலைமைகளை எடுத்துரைப்பதே நோக்கம் என்கிறார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது ஐ.நாவின் முக்கிய பிரதிநிதிகளுடன் சந்திப்புகளைச் செய்யவுள்ளார் ...

மேலும்..

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வைப்பதற்கான பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக முதலீட்டு ...

மேலும்..

மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு ஆலங்குளாயில் நேற்று நடந்தது!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவரும் புகழ்பூத்த விளையாட்டு வீரருமாகிய அமரர் ச.சதீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனமூக நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ...

மேலும்..

வவுனியாவில் பிரபல வைத்தியரின் மகன் தற்கொலை

வவுனியாவில் பிரபல வைத்தியர் ஒருவரின் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று (10) பதிவாகியுள்ளது. நேற்று மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 26 வயதான இளைஞர் என்றும் அவர் 2016ஆம் ஆண்டு உயர்தர ...

மேலும்..

நாம் கப்பம் கோருவது உண்மையென்றால் பகிரங்கமாக நிரூபியுங்கள் – ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு தேசிய மக்கள் சக்தி சவால்

தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை ஒப்படைப்பற்கு மக்கள் தயாராகி விட்டனர். இதனைப் பொறுக்க முடியாத ஆளுங்கட்சியும் , ஏனைய எதிர்க்கட்சிகளும் தேசிய மக்கள் சக்தி தொழிற்சங்கங்கள் ஊடாக நிறுவனங்களை அச்சுறுத்தி கப்பம் கோருவதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தடைகளை மீறி மீண்டும் பத்மநாபாவுக்கு சிலை எழுப்பும் பணிகள் வேகமாக முன்னெடுப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தடையையும் மீறி வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகாமையில் பத்மநாபாக்கு சிலை அமைக்கும் செயற்பாடுகள் இன்று (11) துரித கதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகாமையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் ...

மேலும்..

வவுனியாவில் குடும்பமொன்றின் மர்ம மரணம்: விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

வவுனியாவில் நால்வர் அடங்கிய குடும்பத்தின் மர்ம மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைப் பகிரங்கப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

வடக்கில் காணிப் பதிவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மோசடி: செல்வம் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை

காணி உறுதிப்பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தொடர்பான விவரங்களை வெகுவிரைவில் அம்பலப்படுத்துவோம் என ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் காணிப் பதிவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுகின்றன. நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

இலங்கையில் நீண்ட வரிசையில் டொலர்களுடன் காத்திருக்கும் மக்கள்

சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாவுக்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மார்ச் முதலாம் ...

மேலும்..