சிறப்புச் செய்திகள்

சிங்களவருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒரு சட்டமா! கோ.ராஜ்குமார் கேள்வி

தமது போராட்டத்தை மழுங்கடிக்க அடுத்த முயற்சிதான் இந்த மின்சார துண்டிப்பு என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ...

மேலும்..

மாற்றங்கள் இல்லையெனில் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது – ஸ்டீவ் ஹான்கே

தேவையான மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார் ஆகவே இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் என ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் கிடைக்கவுள்ள சர்வதேச ...

மேலும்..

தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முழு விபரம் இதோ

தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கருணதாச கொடிதுவாக்கு ஆகியோர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இந்த பட்டியல் வெளியாகியுள்ளது, அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் ...

மேலும்..

இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தது அரசாங்கம்

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ...

மேலும்..

மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கைது !

இந்தியாவின் மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 10.5 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் என இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும்..

கொரோனா தொற்றின் பின்னர் ஷங்காய் நகரில் இருந்து வந்த முதல் சீன பயணிகள் !

கொரோனா தொற்று பரவலின் பின்னர் சீனாவின் ஷங்காய் நகரில் ,ருந்து, முதலாவது சுற்றுலா குழுவினர் வெள்ளிக்கிழமை ,ரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 181 பேர் கொண்ட மேற்படி சீன சுற்றுலா குழுவினர், 7 நாள்கள் ,லங்கையில் சுற்றுலாவில் ஈடுபட உள்ளனர் என ...

மேலும்..

நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்ப நடவடிக்கை – அமைச்சர் அலி சப்ரி

நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான முழுமையான ஆதரவை, பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. இணையவழி ஊடாக நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டின் 19வது அமைச்சர்கள் கூட்டத்தில், உரையாற்றிய போதேவெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார வளர்ச்சியின் பாதை ...

மேலும்..

2022 இல் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் வங்கி கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2021 டிசம்பரில், 19 இலட்சத்து 2 ஆயிரத்து 719 அட்டைகள் செயல்பாட்டில் இருந்ததாகவும், 2022 டிசம்பரில் 19 இலட்சத்து 52 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது என்றும் மத்திய ...

மேலும்..

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட குழு மோதலே யாழ். மாநகர நிர்வாகத்தை சீர்குலைத்தது! பா.கஜதீபன்

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட குழு மோதலே, யாழ்.மாநகர நிர்வாகத்தை சீர்குலைத்தது. கரைச்சி பிரதேசசபைக்குள் சுமந்திரன் நுழைந்து விட்டார் என்ற கோபத்தில், சிறிதரன் யாழ். மாநகரசபைக்குள் தலையிட்டுள்ளார் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக பா.உ முசாரப்பின் கருத்துக்கு பா.உ கலையரசன் பதிலடி!

(சுமன்) இந்த நாட்டிலே மாறி மாறி ஆட்சியமைக்கின்ற அரசாங்கங்களோடு இணைந்து சில முஸ்லீம் அரசியல்வாதிகள் போர்ச்சூழலை அனுபவித்த எமது தமிழ் சமூகத்திற்கு இந்த நாட்டிலே எவ்வித நியாயமும் கிடைக்கப்படாது என்ற சூழ்நிலைகளைப் பயன்படுத்தி எமது சமூகத்திற்கான அதிகாரங்களை முடக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்: அரவிந்தகுமார்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே தேர்தல் ஆணைக்குழு முன்னுரிமை வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் ...

மேலும்..

சவுக்கம் காட்டில் திடீர் தீப்பரவல்! மணல்காடு பகுதியில் சம்பவம்

யாழ்ப்பாணம் - வடமராட்சிப் பகுதியில் உள்ள மணல்காடு சவுக்கம் காட்டில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி தீப்பரவல் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரயந்த அமரசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸ் ...

மேலும்..

ராஜபக்சர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வர அனுமதிக்கவே கூடாது: மக்களிடம் சந்திரிகா வலியுறுத்தல்

ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை அனுமதிக்க முடியாது, பொதுமக்கள் அனுமதிக்கவும் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - எனது ஆட்சிக் காலத்தில் ஆகக்கூடியது நூற்றுக்கு ...

மேலும்..

யாழில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் இருவர் கைது (Photo)

யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீலாப்புலம் பகுதியில் வௌ;வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ். சீலாப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவர் 4 லீற்றர் 500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் ...

மேலும்..

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான சூழலை தோற்றுவிக்கும் – எம்.உதயகுமார்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான ஆரம்ப சூழலை தோற்றுவிக்கும். அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தினால் சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ...

மேலும்..