4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் 100 கோடி ரூபா கோருகிறார் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர!
பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் 100 கோடி ரூபா கோரி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவால் அனுப்பி ...
மேலும்..