சிறப்புச் செய்திகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான சூழலை தோற்றுவிக்கும் – எம்.உதயகுமார்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான ஆரம்ப சூழலை தோற்றுவிக்கும். அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தினால் சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு ...

மேலும்..

நிதி விடுவிப்பு இடைக்காலத் தடையுத்தரவு : செயற்படுத்தலை தற்காலிகமாக இடைநிறுத்துங்கள் – செஹான் சேமசிங்க சிறப்புரிமை குழுவிடம் வலியுறுத்தல்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவை செயற்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் அறிவித்தல் ஒன்றை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு விடுக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பிரதி சபாநாயகர் ...

மேலும்..

பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் 1000 பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? – செல்வம் சபையில் கேள்வி

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள 1000 பேருக்கு மாத்திரம் புலமை பரிசில்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாமல் இவ்வாறு புலமைபரிசில்கள் வழங்கப்படுகின்றமை தவறான நிலைமையைத் தோற்றுவிக்கும் எனத் தமிழ்த் தேசியக் ...

மேலும்..

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் – கிரியெல்ல எச்சரிக்கை

மக்கள் ஆணையின்றி அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சித்தால் நாட்டில் இரத்தக் களரி ஏற்படும் நிலைமையே உருவாகும். அதனால் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ளுங்கள் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் ...

மேலும்..

தற்போதைய நிலையில் தேர்தலை நடத்துவது ஜனநாயகமல்ல – மனுஷ நாணயக்கார

பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எந்தத் தேர்தலையும் நடத்துவோம், தற்போதைய நிலையில் தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல, அரசமைப்பு, சட்டம் ஆகியவற்றை காட்டிலும் நாட்டு மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு முன்னுரிமை வழங்குவோம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன ...

மேலும்..

நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – ஜி.எல்.பீரிஸ்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக விமர்சிப்பது முற்றிலும் தவறானது. நீதிபதிகளை நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு அழைத்து அவர்களை விசாரணை செய்தால் நாட்டில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும், ஆகவே, நீதித்துறை ...

மேலும்..

முடிந்தால் நீதிபதிகளை அழைத்துப் பாருங்கள் மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் – அனுரகுமார சவால்

உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவறானது, நாடாளுமன்றத்தை உயர்நீதிமன்றம் பலப்படுத்தியுள்ளது, முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து பாருங்கள், அடுத்து நிகழ்வதை நாங்கள் பார்த்துக் ...

மேலும்..

அழுத்தம் கொடுத்தால் ஜனாதிபதிக்கு எதிராக சிறப்புரிமை பிரச்சினையை கொண்டுவருவோம் – நளின் பண்டார

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அதன் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியும். அதனால் அவர் ஒருபோதும் இந்தத் தேர்தலை நடத்த மாட்டார். தேர்தல் இடம்பெறுவதை நிறுத்துவதற்கு அரசமைப்புக்கு விரோதமான எந்த நடவடிக்கைக்கு செல்வதற்கும் அவர் பின்வாங்கப்போபவர் அல்லர். அத்துடன் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் முன்மாதிரியான நோயாளர்சேவை நோக்கு! அனைவரும் பெரும் வரவேற்பு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ஒரு மீள்குடியேற்றப் பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை என்பதாலும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பபாண மாவட்டத்தில் முக்கிய 'ஏ' தர ஆதார வைத்தியசாலை என்பதாலும் அங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றது. அதுவும் தற்போது நாட்டின் பொருளாதார ...

மேலும்..

எதிர் காலத்தில் யாழ். மாநகர சபையினை தமிழரசு கட்சி கைப்பற்றும் – சிறீதரன்

70 வருட வரலாற்றை கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

யாழில் முதலுதவி செயன்முறை பயிற்சி நெறி ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , இலங்கை செங்சிலுவை சமூகத்துடன் இணைந்து முதலுதவி செயன்முறை பயிற்சி நெறியினை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் அண்மையில் ஆரம்பித்தனர். இவ் முதலுதவி பயிற்சியின் போது பாடசாலைகளிலும் ,சமூகங்களிலும் ஏற்படுகின்ற மருத்துவ அவசர நிலைமைகளில் ...

மேலும்..

இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

வீட்டை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களை களவாடிய மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை இன்றைய தினம் கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். யாழ். சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் ...

மேலும்..

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுக்கிறது – இரா.துரைரெட்னம்

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஜனநாயகத்தினை கேள்விக்குட்படுத்தி அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் உபதலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் ச்நதிப்பிலேயே அவர் ...

மேலும்..

தாமதமாகியுள்ள சுமார் 36 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்க நடவடிக்கை!

தாமதமாகியுள்ள சுமார் 36 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாகவே இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

எரிபொருள் விலை குறைக்கப்படும் என அறிவித்தது அரசாங்கம்!

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அண்மைய நாட்களில் ...

மேலும்..