சிறப்புச் செய்திகள்

இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பஸ்களில் 395 லீற்றர் டீசலை திருடிய இருவர் இங்கிரியவில் கைது!

இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நம்பபான பிரதேசத்தில் இரவு வேளைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பஸ்களிலிருந்து 395 லீற்றர் டீசலை திருடிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சந்தேக நபர்கள் 35 மற்றும் 39 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சிசிரிவி கெமராக்கள் ...

மேலும்..

இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்

அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிக முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு (WFP)மேலதிகமாக 6.6 ...

மேலும்..

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் – சீனா

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். சுமையை பகிர்ந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள மாவோநிங் இலங்கை தற்போதைய நிலைமைக்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கும் பேண்தகு ...

மேலும்..

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் – சீனா

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். சுமையை பகிர்ந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள மாவோநிங் இலங்கை தற்போதைய நிலைமைக்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கும் பேண்தகு ...

மேலும்..

சொகுசு வீட்டை வாடகைக்குப் பெற்று அங்கிருந்த குளிரூட்டிகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் கைது!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடினார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் கினிகத்தென்ன வீடொன்றில் பதுங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டார் என மலையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளரிடமிருந்து கிடைத்த தகவலின் ...

மேலும்..

ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்களின் 5 மடிக்கணினிகள் திருட்டு!

ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்களின் இரண்டு விடுதிகளிலிருந்து எட்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 5 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் துட்டுகெமுனு மற்றும் பந்துல ஆண்கள் விடுதிகளில் உள்ள கணினிகள் கடந்த 8ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் திருடப்பட்டுள்ளதாக ...

மேலும்..

மாணவன் மீது கொடூரத் தாக்குதல்: அதே பாடசாலை மாணவர்கள் மூவர் கைது!

மொரந்துடுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்  ஒருவரைக் கொடூரமான முறையில் தாக்கிய குற்றச்சாட்டில் அதே பாடசாலையைச்  சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே கல்லூரியில் பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் ஆண்டுகளில் ...

மேலும்..

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கதிரைகளை திருடி வந்த காவலாளி ஒருவர் கைது

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் உள்ள கதிரைகளை திருடி விற்பனை செய்துவந்த காவலாளி ஒருவரை புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி ஆசிரியர் கலாசாலையில் நிர்வாகம் கதிரை தொடர்பில் கணக்கு எடுத்த போது 6 மரக்கதிரைகள் உட்பட 40 கதிரைகள் காணாமல் போயுள்ளதைக் ...

மேலும்..

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது ; அருட்தந்தை மா.சத்திவேல்

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - இராணுவக் ...

மேலும்..

கடன்மறுசீரமைப்பு மூலோபாயம் குறித்த அறிவிப்பு ஏப்பிரல் மாதத்தில் வெளியாகும்- மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை கடன்மறுசீரமைப்பு மூலோபாயத்தை ஏப்பிரல் மாதம் அறிவிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியம் ஆறுமாத்திற்கான முழுமையான பிணையெடுக்கும் பொதி குறித்து ஆராய்வதற்கு முன்னர் இலங்கை ஏப்பிரல் மாதம் கடன்மறுசீரமைப்பு மூலோபாயத்தை அறிவிக்கும் வர்த்தக கடன்வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை ...

மேலும்..

அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் – கஞ்சன விஜேசேகர!

சாதாரண மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார ...

மேலும்..

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் – டலஸ் அழகப்பெரும

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட அழிவு இனியும் ஏற்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை!

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் வேகமாக அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் பதிவாகும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு களுவாஞ்சிக்குடியில்!

இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டு மங்கள விளக்கேற்றல், தமிழ் மொழி வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டதுடன் யுத்ததில் உயிரிழந்த மாவீரர்கள்,பெண் போராளிகள் படுகொலைசெய்யப்பட்ட ...

மேலும்..

ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் மீண்டும் குறைத்துள்ளது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று(வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் ...

மேலும்..