சிறப்புச் செய்திகள்

நாட்டுக்காக போராட்டத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – கீதா குமாரசிங்க போராட்டக்காரர்களிடம் வலியுறுத்தல்

நாட்டை மீண்டும் அதள பாதாளத்திற்குள் தள்ளுவதற்காகவா ஒரு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் இடம்பெறும் வரையிலாவது போராட்டத்தை நாட்டுக்காக தவிர்த்துக் கொள்ள வேண்டும். போராட்டம் தீவிரமடைந்தால் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளும் வருகை தர மாட்டார்கள், வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கப்பெறாது என மகளிர் ...

மேலும்..

இந்தியா, சீனா வழங்கும் ஒத்துழைப்புகளை ஒருபோதும் மறக்க முடியாது -கபீர் ஹசீம்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வழங்கியுள்ள ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்க முடியாது. ஆகவே இவ்விரு நாடுகளுக்கும் இலங்கை மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் இருந்து பெண் சமத்துவத்தை தொடங்குவோம் – சஜித் பிரேமதாச

அனைத்து இடங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டுக்கும் உலகிற்கும் பெண் சமத்துவத்தை பெற்றுக் கொடுப்போம் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை ஆற்றும் ...

மேலும்..

எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது!

அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாய்த்த கூட்டத்தில், எழுவைதீவு மக்களின் ...

மேலும்..

மக்களை தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான்

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்து ...

மேலும்..

இந்த ஆண்டுக்குள் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் – அமைச்சர் காஞ்சன

புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் காஞ்சன ...

மேலும்..

வேலை நிறுத்தப் போராட்டதினால் இன்னல்களை எதிர்கொண்டுள்ள யாழ்.போதனா நோயாளர்கள்!

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு ...

மேலும்..

இரு தரப்பு கடன் வழங்குனர்களிடமிருந்து இம்மாதத்திற்குள் 5 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினரிடமிருந்தும் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளமையின் பிரதிபலனாக, இம்மாதத்திற்குள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய இரு தரப்பு கடன் வழங்குனர்களிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாக ...

மேலும்..

பண்டிகை காலத்தில் முட்டையின் விலை குறைக்கப்படுமா ? – துஷார இந்துனில் வர்த்தகத்துறை அமைச்சரிடம் கேள்வி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலை 50 முதல் 55 கிராம் அளவாக காணப்படும் போது இந்தியாவில் இருந்து 35 முதல் 40 கிராம் நிறையுடைய முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பண்டிகை காலத்தில் முட்டையின் விலையை குறைக்க அரசாங்கம் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவது அவசியம்! விரைவில் அது நடக்கும் என்கிறார் மாவை

13 ஐ அமுல்படுத்துவது ,இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பது என்பவை ஜனாதிபதியின் கைகளில் தான் உள்ளது. பௌத்த பிக்குகள், சிங்களக் கட்சிகளே 13 ஐ கமுரதயாக எதிர்க்கின்றன. இத்தகைய விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதே கட்டாய தேவையாகவும் உள்ளது இதனை ...

மேலும்..

மட்டு கல்லடியில் இருந்து கொழும்பிற்கு மாணிக்கக் கல்லை கடத்திச் சென்ற இருவர் கைது

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இருந்து கொழும்பிற்கு முச்சக்கரவண்டியில் மாணிக்கக் கல் ஒன்றை கடத்திச் சென்ற இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (07) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கும்புறுமூலை சந்தியில் வாழைச்சேனை பொலிஸாருடன் புலனாய்வு பிரிவினர் ...

மேலும்..

நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழுவை தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை

அரச நிதி, கடன் மற்றும் சென்மதி நிலுவைகள் பிரச்சினைகளால் நிதித்துறைக்கு ஏற்படுகின்ற தாக்கத்தின் அடிப்படையில் நிதிநெருக்கடி ஏற்படுவதை தடுத்தல் மற்றும் அவ்வாறான நிதி நெருக்கடிகள் ஏற்படின் அதன் செலவுகளை குறைத்தல் மிகவும் முக்கியமாகும். அதற்கமைய, தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஆக்கபூர்வமான ...

மேலும்..

பல்கலைகழக பகுதிக்குள் மாணவர்கள் மீது தாக்குதல் – கல்விமான்கள் கடும் கண்டனம்

கொழும்பில் செவ்வாய்கிழமை பல்கலைகழக வளாகத்திற்குள் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்கலைகழக ஆசிரியர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மார்ச் ஏழாம் திகதி கொழும்பு பல்கலைகழக வளாகத்திற்குள்ளும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற கீழ்த்தரமான வன்முறை தாக்குதல்களை கொழும்பு பல்கலைகழகத்தின் ...

மேலும்..

மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை

நபர் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சை கொடுத்து தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கம்பளை தெல்பிட்டிய செவனக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மேற்படி சம்பவத்தின் போது 4 வயது ஆண் பிள்ளையும் 7 ...

மேலும்..

பொரளை சிறிசுமண தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்!

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் இணைந்து பண மோசடிக்கு உதவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (08) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த ...

மேலும்..