சிறப்புச் செய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் எச்.பி.திஸாநாயக்க காலமானார்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் எச்.பி.திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். 1992 ஜுலை முதலாம் திகதி தொடக்கம் 1995 நவம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக எச்.பி.திஸாநாயக்க பதவி வகித்தார். மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு ஜீவன் நடவடிக்கை!

தமது கோரிக்கையை ஏற்று, நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இராஜாங்க அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து ...

மேலும்..

வீரகட்டிய- அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும் மக்கள் குழுவினருக்கும் இடையில் மோதல்

வீரகட்டிய, அத்தனயால பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 08 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் அப்பகுதியில் வீதியில் சென்றவர்கள் மீது சந்தேகமடைந்து ...

மேலும்..

ஏனைய பரீட்சைகளும் தாமதமாகலாம் – ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், ஏனைய பரீட்சை அட்டவணை திட்டமிடல்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். நாளாந்த ஊதியம் 2,000 ரூபாய் என ...

மேலும்..

ரூபாய் மதிப்பு மேலும் அதிகரிப்பு – இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 315 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 335 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக ...

மேலும்..

டெங்கை ஒழிக்க சுகாதாரத்துறைக்கு ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை!

தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும்,  நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் ...

மேலும்..

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா குட்செட்வீதி,உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்தியுள்ளார். ...

மேலும்..

குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த கடற்படையின் உறுப்பினர் ஒருவர் கைது

போரு மூனா என்ற தேடப்படும் கொலைச் சந்தேகத்துக்குரியவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கடற்படையின் உறுப்பினர் ஒருவரும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் இந்த தம்பதியரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- இராஜாங்க அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் இருந்து ஆவியாகும் நச்சு அமிலங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் இருந்து ஆவியாகும் நச்சு அமிலங்கள், வரலாற்றைக் கொண்ட உலகின் மிகப் பழைமையான மரமான ஸ்ரீ மஹா போதி மரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் சங்கத்துடன் தொடர்புகொண்ட இலங்கைத் தமிழ்ச் சங்கத்தை கோடிட்டு, ...

மேலும்..

இலங்கையின் தேங்காய்ப்பாலுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக கிராக்கி

இலங்கையின் தேங்காய் பாலுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக தேவை காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மாத்திரம் 40 ஆயிரம் மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் சரத் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் மேலும் 15 ...

மேலும்..

இலங்கையில் தீவிரமடையும் தொலைப்பேசி கடத்தல்! பில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி

நாட்டில் பாரிய அளவிலான கையடக்கத் தொலைபேசி கடத்தல் இடம்பெறுவதாக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார். இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் பில்லியன் கணக்கான டொலர்கள் ...

மேலும்..

சீனா சர்வதேச இறக்குமதி கண்காட்சி: இலங்கையின் பிரதிநிதித்துவம் இல்லாமையால் ஏற்பட்ட நட்டம்

கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனா சர்வதேச இறக்குமதி கண்காட்சியில், இலங்கையின் பிரதிநிதித்துவம் இல்லாமையால், இலங்கைக்கு சுமார் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக, இலங்கை தேசிய ...

மேலும்..

அமெரிக்க திறைசேரியின் செயலாளருக்கும் ரணிலிற்கும் இடையில் கலந்துரையாடல்

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான சர்வதேச ...

மேலும்..