சிறப்புச் செய்திகள்

ஆஸ்திரேலிய விமானக் குழுமத்தில் இலங்கையருக்கு வேலை வாய்ப்பு! அமைச்சர் மனுஷ நாணயக்கார

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான சேவை வழங்குநரான டெனாற்றா குழுமம், இலங்கையில் இருந்து சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது. இந்தத் தகவலை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெனாற்றா குழுமப் பிரதிநிதிகள் அமைச்சருடன் நடத்திய சிறப்புக் கலந்துரையாடலில் இது ...

மேலும்..

பலமான அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள முடியுமான தேர்தலுக்கு ஜனாதிபதி விரைவாக செல்வார் – சான்திநி கோன்கஹகே

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டு நாட்டை ஆட்சி செய்யவே ரணில் விக்ரமசிங்க விருப்புகிறார். அதனால் தனி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள விரைவாக தேர்தலுக்கு செல்வார். ஆனால் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் அதனை செய்ய முடியாமல் இருக்கிறது. அதற்கு குறிப்பிட்டதொரு கால அவகாசம் வழங்கவேண்டும் ...

மேலும்..

அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் – விக்னேஸ்வரன் சாடல்

இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் ...

மேலும்..

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய செயலி

சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. அந்தச் செயலியில் பிரதான 7 மொழிகளில் அவசியமான அனைத்துத் தகவல்களும் உள்ளடக்கப்படும் அதேவேளை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள ...

மேலும்..

நீதிமன்ற உத்தரவை நிதி அமைச்சு மீறினால் சட்ட நடவடிக்கை எடுப்போம் – விஜித்த ஹேரத்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிப்பதை மேலும் தாமதிக்காமல் தேர்தல் ஆணைக்குழு உடனடியாக திகதி பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன் தேர்தலுக்கான பணத்தை நிதி அமைச்சு விநியோகிக்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்கு ஆளாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளர் ...

மேலும்..

மனித உரிமைகள் விவகாரம் அரசியல் மயமாக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் – ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை

மனித உரிமைகள் விவகாரம் அரசியல்மயமாக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாகத் தீர்வுகாண முயலவேண்டுமே தவிர, மோதல்களைத் தோற்றுவித்தல், ஒருதலைப்பட்சமான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் ...

மேலும்..

தேர்தல் பிரச்சார நடவடிக்கை ; பஷில் தலைமையில் விசேட பேச்சு என்கிறார் சஞ்ஜீவ எதிரிமான்ன

இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும். தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட பேச்சு இடம்பெறவுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன ...

மேலும்..

மீண்டும் ஒருவருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்த சதி ; தேர்தல் ஆணைக்குழு இடமளிக்கக்கூடாது – ஐக்கிய மக்கள் சக்தி

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் மூலம் சூழ்ச்சி செய்து மீண்டும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த திட்டமாகும். எனவே தேர்தல் ஆணைக்குழு அதற்கு இடமளிக்காமல் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க வேண்டும் என்று ...

மேலும்..

வாக்கெடுப்பு திகதி நாளை அறிவிக்கப்பட வேண்டும் – ஜி.எல்.பீரிஸ்

நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுக்கு அமைய திறைசேரியின் செயலாளர் செயற்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் செயற்பட்டால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். தேர்தல்கள் ...

மேலும்..

காணாமல்போன யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரும் பொலிஸார்

மாவனல்ல பொலிஸ் பிரிவில் உஸ்ஸாபிட்டி பிரதேசத்தில் யுவதியொருவர் கடந்த ஜனவரி 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் மாவனல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. 28 வயதுடைய குறித்த யுவதி உஸ்ஸாபிட்டி - லெவுகே பிரதேசத்தைச் சேர்ந்த சச்சிந்திரா கீதாஞ்சலி ஜயரத்ன ...

மேலும்..

தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான சூழ்ச்சிகளை முறியடிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை – ஜே.வி.பி

நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மதித்து விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்காக முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகளை முறியடிப்பதும் ஆணைக்குழுவின் தவிர்க்க முடியாத கடமையாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ...

மேலும்..

மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் – டி.வி.சானக

மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

ஹம்பாந்தோட்டையில் நெல் கொள்வனவு ஆரம்பம்

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லுணுகம்வெஹெர மற்றும் பெரலிஹெல பிரதேசங்களில் இருந்து மஹாகண்ணையில் நெல் கொள்வனவு இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலாளர் எச்.பி. சுமனசேகர குறிப்பிட்டுள்ளார். இவ்வருடம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மஹகன்னாவில் ...

மேலும்..

நிதி விடுவிப்பு தொடர்பான பிரேரணை:கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானம் -வீரசுமன வீரசிங்க

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பான பிரேரணை தொடர்பில் அடுத்தவாரம் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம். இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் திறைச்சேரி நிச்சயம் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி ...

மேலும்..

கெப்பிட்டிகொல்லாவயில் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை மற்றும் தனது இருமாற்றுத்திறனாளி ஆண்பிள்ளைகளின்மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததன் காரணமாக தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றவேளை அவரின் 21 வயது மகன்உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் ...

மேலும்..