சிறப்புச் செய்திகள்

ஹிக்கடுவ எனக்கு மிகவும் பிடித்த திரைப்பட படப்பிடிப்பு இடம் : நடிகர் ரியான் ரெனால்ட்ஸ்

ஹிக்கடுவ எனக்கு மிகவும் பிடித்த திரைப்பட படப்பிடிப்பு இடம் என கனடிய-அமெரிக்க நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார். இதனை, லண்டனை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,  இலங்கையில் படமாக்கப்பட்ட தனது ...

மேலும்..

புற்றுநோய் கட்டி சத்திரசிகிச்சை மூலம் அகற்றல்! மருந்துகள் இன்மையால் புதிய சாதனை

தெல்தெனிய மருத்துவமனையின் மருத்துவர்கள் புற்றுநோய் கட்டியொன்றை சத்திரகிசிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 67 வயது புற்றுநோய் கட்டியையே தெல்தெனிய மருத்துவர்கள் சத்திரகிசிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மருந்து தட்டுப்பாட்டிற்கு மத்தியில் இந்த சத்திரகிசிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மருந்து மற்றும் கதிர்வீச்சு கிசிச்சை மூலம் குணப்படுத்தவேண்டிய ...

மேலும்..

எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம் ?

எதிர்வரும் வாரங்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின்  விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர்  நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் ...

மேலும்..

தேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரம்பரை வழக்கம் – உதய கம்மன்பில

தேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரம்பரை வழக்கம் என்றும் எவ்வாறாயினும் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தேர்தல் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடுமையான தடை விதித்துள்ள நிலையில் உரிமையை வென்றெடுக்க போராட்டத்தில் ஈடுபடுவோம் ...

மேலும்..

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணையும் எண்ணமில்லை – ராஜித

தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், தற்போது அரசாங்கத்துடன் இணைவதற்கான எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில், அவர் கடந்த ...

மேலும்..

அரசியலுக்கு அப்பால் ஒன்றுபடுவோம்: சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைப்பு!

அனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக உழைப்போம் என மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீர்பாய்ச்சல் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டதன் பின்னர் கருத்து ...

மேலும்..

தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு, காத்தான்குடியில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் எம்.என்.விக்டர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது ...

மேலும்..

தேர்தலை நடத்துவதா இல்லையா நாடாளுமன்றமே தீர்மானிக்கும் – நீதிமன்ற தீர்ப்பிற்கு ரணில் பதில்!

"இவ்வருடம் தேர்தலுக்கான வருடம் அல்ல, தேர்தலை இவ்வருடம் நடத்த வேண்டிய கட்டாயமும் இல்லை, இது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும்." இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் ...

மேலும்..

எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை – கட்சியில் இருந்து நீக்கியமை குறித்து பீரிஸ்

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ​​அவ்வாறான அறிவித்தல் கிடைத்தால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ...

மேலும்..

நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும்- க.வி விக்கினேஸ்வரன்

இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ...

மேலும்..

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியா வழங்கிய நிதியுதவி உயிர் கொடுத்ததற்கு சமமாகும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கிய உதவி ஏனைய நாடுகள் வழங்கிய உதவிகளை விட பலம் மிக்கதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று முன்தினம் ...

மேலும்..

தேர்தலை நடத்த மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி

தேசிய தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 19ஆம் திகதி நடத்த வேண்டும். தேர்தல் இடம்பெற்றால் மக்கள் வழங்கக்கூடிய மக்களாணையினை கொண்டு பாராளுமன்றத்தில் இருக்கும் தற்போதுள்ள கூட்டம் தொடர்ச்சியாக ஆட்சியதிகாரங்களில் இருக்க முடியாத நிலை தோன்றும். இவ்வாறானதொரு நிலையை உருவாக்குவதற்காகவேனும் தேர்தல் உடனடியாக ...

மேலும்..

விசேட சுற்றிவளைப்பில் போதைப் பொருட்களோடு 4 பெண்கள் உட்பட 10 பேர் கைது

கண்டி, போகம்பர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்களுடன் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி பொலிஸார், பொலிஸ் மோப்ப நாய் பிரிவினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பெண்கள் நால்வர் உட்பட 10 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக ...

மேலும்..

ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் இளவாலை பொலிஸாரால் கைது

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (05) நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது. ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை இவ்வாறு களவாடப்பட்டது. இந்நிலையில் முறைப்பாடு கிடைக்கப்பட்டதை தொடர்ந்து ...

மேலும்..

யாழ். நல்லூரிலுள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் !

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளன.  இதனால் ...

மேலும்..