சிறப்புச் செய்திகள்

கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவு மகிழ்ச்சியளிக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த செயற்பாடு தன்னுடைய முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைக்கு ...

மேலும்..

கிண்ணியாவில் 12,000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது

திருகோணாமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 ஆயிரம் ரூபா போலி நாணயத்தால்களுடன் இருவர் (05) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இப்போலி நாணயத்தாளை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்ய முயற்சிக்கும் போது பொலிஸாருக்கு ...

மேலும்..

கைதடியில் கடத்தப்பட்ட வாகனம் வேம்பிராயில் மீட்பு!

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக விடப்பட்ட நிலையில் இன்று மீட்க்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தைப் பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்ப்பதாக கூறிக் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ...

மேலும்..

பொருளாதாரம்,ஜனநாயகம் ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு – நிதி இராஜாங்க அமைச்சர்

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான மக்கள் உள்ளார்கள். பொருளாதாரம் மக்களின் ஜனநாயக உரிமை ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். சமகால ...

மேலும்..

செலவு ஒழுங்குவரிசையில் மாற்றம் ஏற்பட்டால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் – நிதி இராஜாங்க அமைச்சர்

அரசாங்கத்தின் செலவு ஒழுங்குவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டி ஏற்பட்டால் பொருளாதார முகாமைத்துவம் செய்வதில் சிக்கலுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். தேர்தலுக்கு நிதி ஒதுக்காமல் வந்த நிதி அமைச்சின் தீர்மானத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் ...

மேலும்..

மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் – பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை

மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை  மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம்  நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது  உங்கள் ...

மேலும்..

கனேடிய தூதரகத்தின் உயர் அதிகாரி கலந்து சிறப்பித்த 100ஆவது அறுவை சிகிச்சை – செந்தில் குமரன் நிவாரணம்

கனடா - ரொரண்டோவை மையமாக கொண்டு இயங்கி வரும் செந்தில் குமரன் நிவாரண நிதியம் தனது 100 ஆவது இலவச இதய அறுவை சிகிச்சையை லங்கா மருத்துவமனையில் கொண்டாடியது. இந்த நிகழ்வில், கொழும்பில் உள்ள கனேடிய தூதரகத்தின் உயர் அதிகாரி டானியல் பூட் ...

மேலும்..

கோண்டாவிலில் 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில், 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால் ...

மேலும்..

வட்டு மேற்கு பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு!

வட்டு.மேற்கு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வலி. மேற்கு பிரதேச சபையின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தின் பிரதியை விமானப்படை, பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார ...

மேலும்..

கொட்டகலை தீ விபத்து – சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

(அந்துவன்) கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 05.03.2023 அன்று இரவு 09.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ...

மேலும்..

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குத் தங்க விருது

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குத் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாடளாவிய ரீதியில் இலங்கை தரமுகாமைத்துவ நிறுவனத்தால் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 69 நிறுவனங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் 400 இற்கும் மேற்பட்ட குழுக்களுக்கிடையே போட்டி ...

மேலும்..

2000 ரூபாய் கொடுப்பனவு போதாது! வெடித்தது மீண்டும் சர்ச்சை

2022 க.பொ.த உயர்தர பரீட்சை மதிப்பீட்டுக்காக பரீட்சகர்களுக்கு ஒதுக்கப்படும் நாளாந்த கொடுப்பனவை 3,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை விடைத்தாள்களை சரிபார்ப்பதற்காக வழங்கப்படும் தினசரி ஊதியம் 2,000 ரூபா போதாது என்று இலங்கை ...

மேலும்..

கண்டி – மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூடப்பட்டது !

பலத்த மழையினால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து கண்டி – மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, 18ஆவது வளைவு வீதி மூடப்பட்டுள்ளது. அத்துடன் மண்சரிவு காரணமாக 13 மற்றும் 14ஆவது வளைவுகளுக்கு இடையில் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. மேலும், ரந்தெனிகல - பதுளை ...

மேலும்..

பலாங்கொடையில் சிறுமி துஷ்பிரயோகம் : பாடசாலை அதிபர் கைது!

பலாங்கொடை, பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் ...

மேலும்..

ரத்கம வர்த்தகரிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள்!

ரத்கம விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் பலபிட்டிய பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 225 மி.மீ அளவிலான 9 தோட்டாக்களுடன் 2 துப்பாக்கிகள், கைத்தொலைப்பேசி மற்றும் பென் ட்ரைவ் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். பலபிட்டிய ரயில் நிலைய சந்தை வீதியில் ...

மேலும்..