சிறப்புச் செய்திகள்

எந்தத் தேர்தல் நடந்தாலும் வெல்லப்போவது நாமே! மார்தட்டுகின்றார் பஸில்

நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் என ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது: ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு இலங்கைக்கு தற்போது அவசியமானதாக இருந்தாலும், உண்மையில் அது தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். இது தொடர்பிலான கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ...

மேலும்..

மின்சாரசபையின் ஊழியர்களை 40 வீதத்தால் குறைக்கலாம்! அமைச்சரவைக்கு வருகிறது பத்திரம்

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40 வீதம் குறைப்பது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 40 வீதம் ஆட்குறைப்பு தொடர்பில் அமைச்சரவை ...

மேலும்..

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ரூ.18 கோடியே 60 லட்சம் அரச கணக்கில் வைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 80 ஆயிரத்து 720 வேட்பாளர்களின் கட்டுப்பணமாக பெறப்பட்ட 18 கோடியே 60 லட்சம் ரூபா அரசாங்கக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர், திறைசேரியில் பணம் இல்லாத காரணத்தால் தேர்தல் ...

மேலும்..

டொலர் கிடைக்கும் பிரதான வழிமுறையை இழக்கும் அபாயத்தில் இலங்கை

விமானக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், அவர்களது சேவையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 138 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும் தற்போது 80 பேர் மாத்திரமே பணிபுரிந்து வருவதாக அதன் தலைவர் திசர ...

மேலும்..

மக்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள் தமது வாழ்வாதாரத்தை வெற்றிகரமாகத் தொடர்வதற்கான சூழலை உருவாக்க விரும்புகின்றனர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்ய முயற்சித்த தாய்! சிசிடிவி கமராவில் சிக்கிய காட்சி

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கணவனை பழிவாங்க தாய் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக உடப்புவ பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். உடுப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவி, தனது ஒரு ...

மேலும்..

இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ-380-800 இன்று காலை மூன்றாவது தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கியு-449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நியூஸிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணிக்கும் ...

மேலும்..

விபசார விடுதி சுற்றிவளைப்பு 7 பேர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு ...

மேலும்..

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகப்பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாவினைப் பயன்படுத்துதல் குறித்து உயர்மட்டப்பிரதிநிதிகள் ஆராய்வு

இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார வர்த்தகப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் இந்திய ரூபாவினைப் பயன்படுத்துதல் தொடர்பில் இருநாடுகளினதும் வங்கிக்கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார வர்த்தகப்பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாவினைப் பயன்படுத்துதல் தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலொன்று கடந்த வியாழக்கிழமை ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்வி பிரிவுக்கு இருவர் நியமனம்!

ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்வி பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் மதியுகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார். மலையக பாடசாலைகளின் கல்வி ...

மேலும்..

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு ஏப்ரல் இடம்பெறலாம் – சன்ன ஜயசுமன

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். களுத்துறை ...

மேலும்..

தெற்காசியப்பிராந்திய வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை உள்ளடங்கலாக தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை செயற்பட்டுவருகின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட ...

மேலும்..

உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில்!

உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்திசாலை வெளிநோயாளர் பிரிவில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த நிகழ்வில், ...

மேலும்..

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை முன்னெடுப்பது தொடர்பில் தென்னாபிரிக்க அமைச்சரோடு பேச்சுவார்த்தை

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் நலேடி பண்டோவுடன் ...

மேலும்..