சிறப்புச் செய்திகள்

வட மாகாணத்தின் கல்வியை முன்கொண்டு செல்வதற்கு ஒரு தீர்க்கதரிசனம் இருக்க வேண்டும் – சட்டத்தரணி செல்வஸ்கந்தன்

வட மாகாணத்தின் கல்வியை முன்கொண்டு செல்வதற்கு ஒரு தீர்க்கதரிசனம் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் எங்கள் எதிர்கால சந்ததியை வட மாகாணத்தின் செல்வங்களாக உருவாக்க முடியும் என சட்டத்தரணி செல்வஸ்கந்தன் தெரிவித்தார். சட்டத்தரணியின் மறைந்த தாய் மற்றும் மனைவியான முறையே திருமதி. ...

மேலும்..

கல்வியில் முழுமை கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் – யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன்

தரம் 9 முதல் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் வரை பிள்ளைகள் எந்தத் திசையில் போகவேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடிய பரீட்சை என்ற வகையில் இந்த புதிர்ப் போட்டி தீர்க்கதரிசனம் மிக்க பரீட்சையாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ...

மேலும்..

கல்முனை மாநகர ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் ; ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி உறுதி

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் குற்றமிழைத்தவர்களை முறையாக விசாரணை செய்து குற்றத்தை நிரூபித்து அவர்களுக்கான உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க கல்முனை மாநகர சபை தயாராக இருப்பதாகவும், அவற்றை கையாள உதவி ஆணையாளர், கணக்காளர், பொறியியலாளர், பிரதம இலிகிதர் அடங்கிய ...

மேலும்..

வரிப்பணம் மாநகர சபைக்கு சென்றடைந்ததா? மக்கள் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளர் அப்துல் மனாப் கேள்வி!

கல்முனை மாநகர சபை நிதிப்பிரிவில், மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு, நிதிப்பிரிவில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். இன்னும் பல மக்களின் வரிப்பணமும் மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, மக்கள் கலமுனை மாநகர நிதிப்பிரிவில் தமது விசாரணைகளை ...

மேலும்..

ஆளுமையுள்ளவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு – யாழ் பல்கலையின் சிரேஷ்ட பேராசிரியர் ரவிராஜன்

ஆளுமையுள்ள எம்மவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு என்பதை நான் உணர்கின்றேன் என யாழ். பல்கலைக்கழக பௌதீகவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார். யாழ். ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் சமூக சேவையாளரும் ...

மேலும்..

எஸ்.எல். எஸ் தரச்சான்றிதழ் இல்லாமல் டின்மீன்கள் விற்பனை செய்யப்படுமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரியப்படுத்துங்கள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களில் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் (SLS) பொறிக்கப்படாமல் சந்தையில் விற்பனை செய்யபடுமாயின் அது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களில் எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் (SLS) இல்லை என பல்வேறு ...

மேலும்..

மருந்து இல்லையெனக் கூறினால் பொலிஸாரிடம் முறைப்பாடளியுங்கள் – இலங்கை வைத்திய சங்கம்

அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு வலியுறுத்தியுள்ள இலங்கை வைத்திய சங்கம், அதற்கு சட்ட ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வைத்திய சங்கத்தால் ...

மேலும்..

தேர்தலுக்கான திகதியை வெகுவிரைவில் அறிவிக்க வேண்டும் – கிரியெல்ல

நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நிதி அமைச்சினால் இனியும் தேர்தலுக்கான நிதியை வழங்காமலிருக்க முடியாது. எனவே தேர்தல் ஆணைக்குழு நீதிமன்ற தீர்ப்பினைப் அடிப்படையாக கொண்டு தேர்தலுக்கான தினத்தை வெகுவிரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கொழும்பில் ...

மேலும்..

நானுஓயா வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி வழங்கியுள்ளத. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், விபத்தில் படுகாயடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுமிக்கான கொடுப்பனவு ...

மேலும்..

மட்டக்களப்பில் ஆறு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பேருக்கு ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாக இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துக்கொண்டு ...

மேலும்..

இந்தியா செய்த உதவிகளை போல அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்துகூட உதவிகளை வழங்கவில்லை: அலி சப்ரி

இந்தியா வழங்கிய உதவியைப் போன்று ஏனைய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்துகூட உதவிகளை வழங்கவில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 3.9 பில்லியன் அமெரிக்க ...

மேலும்..

அரசாங்கமும் – தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றக்கூடாது: செல்வம் எம்.பி

அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு ...

மேலும்..

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மருந்துகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற மருந்துகள் தொடர்பில், முக்கிய அறிவிப்பொன்றை அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதாவது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது வரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ...

மேலும்..

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றி வரும் 16ஆவது கப்பல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டை வந்தடைய உள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே தெரிவித்துள்ளார். அத்துடன், மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக கொள்கை வட்டிவீதங்கள் 100 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரிப்பு – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக வைப்புவசதி வீதம் மற்றும் கடன்வசதி வீதம் ஆகிய கொள்கை வட்டிவீதங்கள் 100 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ...

மேலும்..