சிறப்புச் செய்திகள்

கல்முனை மாநகர சபை நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் – ஹரீஸ் எம்.பி

எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றன எனக் கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகள முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று  வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற வரி அதிகரிப்பை நிறுத்து , முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தினை அதிகரி , வங்கியில் ...

மேலும்..

வவுனியா ஓமந்தையில் காணியற்ற 219 அரச ஊழியர்களுக்கு காணிகள் – வெளியான பெயர்ப்பட்டியல்

வவுனியாவில் பணியாற்றும் காணியற்ற அரச ஊழியர்களுக்கு ஒமந்தை கிராம அலுவலக பிரிவில் உள்ள அரச  ஊழியர் குடியேற்ற திட்டத்தில் அரச காணியினை வழங்குவதற்கு நேர்முக தேர்வின் மூலம் 219 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார். அவர் ...

மேலும்..

பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரை மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானமும் பங்கேற்றிருந்தார். திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியொன்றில் ...

மேலும்..

சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் – சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் – சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு

(அந்துவன்) சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் ...

மேலும்..

நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்-எச்.எம்.எம்.ஹரீஸ் MP

பாறுக் ஷிஹான் எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் ...

மேலும்..

பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரை சாணக்கியனும் ஜனாவும் சந்தித்தனர்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானமும் பங்கேற்றிருந்தார். திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியொன்றில் ...

மேலும்..

நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் போராட்டம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (04) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்  உடனடியாக மக்களுக்கு ...

மேலும்..

மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்

வவுனியாவில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா - நெடுங்கேணி பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். இதன்போது இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் ...

மேலும்..

அரச பணியாளர்களுக்கு 20,000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை

அரச பணியாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் கூட்டு ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை ...

மேலும்..

சிங்கப்பூரில் உலக சம்பியன்ஷிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை பெண்

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டமைப்பு உலக சம்பியன்ஷிப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முழுப் போட்டியிலும் சிறந்த வீராங்கனைக்கான கோப்பையையும், தங்கப்பதக்கத்தையும் ஹாஷினி ஹெவேகே வென்றுள்ளார். மொரட்டுவையில் வசிக்கும் ஹாஷினி ஹேவகே, டுபாயில் கணக்காளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற வருடாந்த உடற்கட்டமைப்பு உலக ...

மேலும்..

குளங்களை புனரமைக்க 30 கோடி ரூபா ஒதுக்கீடு!

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்துக்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், குருநாகல், புத்தளம், பதுளை, ...

மேலும்..

சில அடிப்படைத் தீர்மானங்களை எடுக்க நாடாளுமன்றம் தவறியுள்ளது: கரு ஜெயசூரிய!

மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்த போதிலும், எடுக்க வேண்டிய சில அடிப்படைத் தீர்மானங்களை நாடாளுமன்றம் எடுக்கத் தவறியுள்ளதாக, சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் பங்களிக்காமல் ...

மேலும்..

தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க WHO இணக்கம்!

நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு ஜெனிவாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் ...

மேலும்..

மதுபானம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை கடல் முக வீதியில் உள்ள பிரபல பெரும்பான்மையின கலவன் பாடசாலைக்கு முன்பாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விடுதி ஒன்றில் மதுபானம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மேற்படி பகுதி மக்கள் மற்றும் பாடசாலை பழைய ...

மேலும்..