சிறப்புச் செய்திகள்

பிரதமர் தினேஷ் குணவர்தன ஆரம்பித்து வைத்தார் மெடிகேர்-2023 சர்வதேச மருத்துவ கண்காட்சி

கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா நினைவு கண்காட்சி கூடத்தில், மெடிகேர்-2023 எனும் பன்னிரண்டாவது சர்வதேச மருத்துவ கண்காட்சியை இன்று (03) பிரதமர் தினேஷ் குணவர்தன ஆரம்பித்து வைத்தார். இலங்கையில் ஆண்டுதோறும் தேசிய சுகாதார கண்காட்சி' எனும் சர்வதேச அளவிலான சுகாதார கண்காட்சி நடைபெறுகிறது. இலங்கை ...

மேலும்..

கடத்த முயன்ற ஆயிரத்து 111 கிலோ பீடி இலைகள் புத்தளம் – கற்பிட்டியில் பறிமுதல்

புத்தளம் கற்பிட்டி, கண்டக்குடா பகுதியில் இன்று (03) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட விசேட  கண்காணிப்பு நடவடிக்கைகளின்  போது ஆயிரத்து 111 கிலோ  பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். பீடி இலைகளை கடத்துவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கண்டகுடா பகுதியில் ...

மேலும்..

காலி முகத்திடல் கடல் ஆமைகள் முட்டையிடும் போக்கு அதிகரிப்பு -வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்!

இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக காலி முகத்திடல் பசுமைக் கரையோரப் பகுதிகளில் அதிகளவான கடல் ஆமைகள் முட்டையிடுகின்றன என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி. சூரியபண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - ஒவ்வொரு ஆண்டும் கடல் ...

மேலும்..

நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் சிக்கியுள்ளது – கல்முனை மாநகர சபை முதல்வர்

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களைத் தவறாகப் பலர் பரப்பிவருகின்றார்கள் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இரவு ...

மேலும்..

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் விண்ணப்பங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் – தமிழ் ஏதிலிகள் கழகம்

ஏதிலிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழ் ஏதிலிகளின் விண்ணப்பங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் மீள பரிசீலனை செய்யவேண்டும் என தமிழ் ஏதிலிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ஓஎஸ் விசாவில் இன்னும் பல ஆயிரக்கணக்கான ஏதிலிகள் உள்ளடக்கப்படவில்லை என தமிழர் ஏதிலிகள் கழகம் ...

மேலும்..

வீதியால் பயணித்த பெண்ணின் தங்க நகையை கொள்ளையிட்ட இரு இராணுவ வீரர்கள் கைது!

கண்டி மற்றும் முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாம்களில் கடமையாற்றும் இராணுவத்தினர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று, வீதியில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையை அபகரித்த நிலையில் தலத்துஓயா பொலிஸாரால் கைது ...

மேலும்..

மாதம்பையில் தீயில் எரிந்து நாசமாகிய தும்புத் தொழிற்சாலை

மாதம்பை பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலையொன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த நாசமாகியுள்ளது. குறித்த தீ விபத்து நேற்று வியாழக்கிழமை (2) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் மாநகரசபையுடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இன்று காலைவரை தீ யை கட்டுப்படுத்த ...

மேலும்..

ஓசியில் பெற்றோல் அடித்த பொலிஸ் அதிகாரி மாட்டுப்பட்டதால் பதவி இறக்கம் கிடைத்தது!

பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி ஒருவர், தனது தனிப்பட்ட காருக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இலவசமாக எரிபொருளையும் வீட்டுக்கு உயர்தர ஹோட்டல்களிலிருந்து உணவுப் பொருள்களையும் பலாத்காரமாக பெற்றுச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸ் ...

மேலும்..

பற்றாக்குறையாகவுள்ள 37 மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டது!

நாட்டில் பற்றாக்குறையாக உள்ள 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலக ...

மேலும்..

‘இயர்போன்’ பயன்படுத்துவதால் குழந்தைகளின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை!

குழந்தைகள் இணையத்தில் கல்வி கற்கும் போது ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் அவர்களின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர் வைத்தியர் சந்திரா ஜயசூரிய இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தைகள் அடிக்கடி இயர்போன் பயன்படுத்துவதால், காதுக்குள் காது ...

மேலும்..

சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் வீட்டிலும் திருடர்கள் கைவரிசை!

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவின் அதிகாரபூர்வ இல்லத்தில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஏழு லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மகசீன் சிறைச்சாலை வளாகத்தில் இந்த அதிகாரபூர்வ ...

மேலும்..

கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை மீள்திருத்த வேண்டும்- ஜனாதிபதி

கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை காலத்திற்கேற்ப மீள்திருத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார். இலங்கையில் முதலீட்டு ...

மேலும்..

எதற்காகவும் யாரும் பயப்படவேண்டாம் இந்திய கடற்றொழிலாளரை பிடியுங்கள்! அமைச்சர் டக்ளஸ் அதிரடி

வட பகுதிக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் மீனவர்கள் அவர்களை பிடித்து கடற்படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ ஒப்படைக்கலாம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 'நான் ஏற்கனவே ...

மேலும்..

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு தொடர்பான வழக்கு; வினோ, கஜேந்திரன் மன்றில் ஆஜராகவேண்டும்

விஜயரத்தினம் சரவணன் குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மன்றில் ஆஜராகவேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கானது 02.03.2023இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ...

மேலும்..

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் துறைசார் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாகத் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ...

மேலும்..