சிறப்புச் செய்திகள்

இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 1.7 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு இந்த ஆண்டு பெப்ரவரி மாத முதல் வாரத்தில் 23.5 வீதத்தால் உயர்வடைந்துள்ளது. இதன்படி, ...

மேலும்..

வடக்கு ஆளுநரை சந்தித்த பிரித்தானிய அதிகாரி

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், வடக்கில் பல்வேறு அமைப்புகள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இதன்போது வடக்கின் பொருளாதார மற்றும் ...

மேலும்..

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம்! போராடி வென்ற இலங்கை தமிழ் பெண்

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர், உள்துறை அலுவலகத்துடனான ஆறு ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் பிரித்தானியாவில் வாழும் உரிமையை வென்றிருக்கிறார். இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த ஷண்முகத்துக்கு (வயது - 74), 1994 ஆம் ஆண்டு அகதி நிலை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் ...

மேலும்..

சாதனையாளர் எதிர்வீரசிங்கம் கிளிநொச்சி பகுதிக்கு விஜயம்!

உயரம் பாய்தல் நிகழ்வில் இலங்கையில் சாதனை படைத்த எதிர்வீரசிங்கம்,கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி ஐக்கிய விளையாட்டு கழக அனுசரணையில் பல்வேறு விளையாட்டுக்களை ஊக்குவிப்பது இவரது வருகையின் முக்கிய நோக்கமாகும் என தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிர்வரும் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மைதானத்தில் மாலை ...

மேலும்..

குருந்தூர்மலை விவகாரம், நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா; போலீஸ் மற்றும், தொல்லியல் திணைக்களத்தின் விளக்கத்திற்காக, வழக்கு ஒத்திவைப்பு!

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023அன்று நீதிமன்றில் தோன்றி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டுள்ளார். குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி ...

மேலும்..

சுகாதார அமைச்சர் பதவி ஏற்கத் தயார்! ராஜித அதிரடி அறிவிப்பு

சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் - எனக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால், நாட்டை ...

மேலும்..

மாணவன்மீது ஆசிரியர் கொடூரமாகத் தாக்கு!

ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்ததால் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாத்தளை நாவுல பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பாடசாலையிலிருந்து தனது வீட்டுக்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார். எனினும் மாணவர் ஆசிரியரின் கட்டளையை ...

மேலும்..

சம்பளமில்லாது விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க அவதானம் – சானக வகும்பர

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதி நீடிக்கப்படுமாயின் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க விசேட நடவடிக்கை எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத ...

மேலும்..

அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தடையெனில் தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க தீர்மானம் – அரசாங்கம்

மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தடையாக இருக்குமானால், தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும்  போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சருமான ...

மேலும்..

நாட்டு மக்கள் வாக்குரிமைகோரி வீதிக்கு இறங்கினால் இரத்த வெள்ளம் ஓடுமாம்! தேசிய பிக்கு முன்னணி கோரிக்கை

நாட்டு மக்கள் வாக்குரிமையை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.தேர்தலை நடத்த மகா சங்க சபையை கூட்டி சங்க பிரகடனத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி ...

மேலும்..

வாகன விபத்துக்கள் மற்றும் நெருக்கடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தில் இடம்பெறுகின்ற வாகன விபத்துக்கள் மற்றும் வாகன நெருக்கடி போன்றவற்றை தடுப்பதற்காக வாகன சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோரை தெளிவுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. பொலிஸ் மாஅதிபரின் ஆலோசணைக்கமைவாக நடத்தப்படுகின்ற ...

மேலும்..

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை – நாலக கொடஹேவா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தியுள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் நாட்டின் முத்துறைகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை என எதிர்க்கட்சிகளின் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை ...

மேலும்..

அரசாங்க நிதி குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவின் பெயர் மீண்டும் பிரேரணை

பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி குழுவின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வாவின் பெயரை மீண்டும் பிரேரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சிகளின் பிரமதகொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு 01 ஆம் திகதி ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாகாது – ஐ.நா.வின் முன்னாள் இராஜதந்திரி மார்க் மலோச்-பிரவுன்

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைக் குறிப்பிடவேண்டாமெனவும், தேர்தலொன்றின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் எனவும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் முன்னாள் ...

மேலும்..

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுண்ஸ்விக் தோட்டப்பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை அகழ்வுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன்  மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றுக்கு அமைய, குறித்த தோட்டப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி ...

மேலும்..