சிறப்புச் செய்திகள்

கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவிலிருந்து 175 சுற்றுலா பயணிகளுடன் மத்தளை வந்தடைந்த வாடகை விமானம்!

கிழக்கு ஐரோப்பிய நாடான  பல்கேரியாவிலிருந்து 175 சுற்றுலா பயணிகள் இன்று (02) காலை மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. பல்கேரியாவின் சோபியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சார்ஜா சர்வதேச விமான நிலையம்  ஊடாக  மத்தளை ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தை ...

மேலும்..

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்புப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துகளுக்கு அமைவாகவே இக்கூட்டம் ...

மேலும்..

நிதி விடுவிப்பு பிரேரணைக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார் – ஜி.எல்.பீரிஸ் தகவல்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி விடுவிப்பு தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சிகள் முன்வைத்த யோசனைக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார். ஆளும் தரப்பின் எதிர்ப்பால் திறைச்சேரியின் செயலாளர் நாடாளுமன்றத்திற்கு அழைக்கும் யோசனை இரத்து செய்யப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ...

மேலும்..

புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

புத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எகொடபிட்டிய பெரியவில்லு பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த காட்டு யானை சேற்றினுல் புதையுண்டு உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த காட்டு யானை ...

மேலும்..

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக கட்டுமானம் : முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக நீதிமன்ற அவதானிப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் ...

மேலும்..

எதிர்வரும் சிறு போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!

எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சின் 2023ஆம் ஆண்டுக்காக விவசாயத்துறை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ...

மேலும்..

பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதிக்கு பாராட்டு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்தனர். பொலன்னறுவை மின்னேரிய பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினை சந்தித்த பொலன்னறுவை மாவட்ட விவசாய ...

மேலும்..

இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள்: இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவு!

தென்கிழக்காசிய நாடான லாவோஸில் இடம்பெற்றாக கூறப்படும் இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள் குறித்து இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தாய்லாந்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக பொய்யான உத்தரவாதத்தின் பேரில் இலங்கை இளைஞர்கள் பலர் லாவோஸில் சிக்கியுள்ளமை தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ...

மேலும்..

விவசாயிகளுக்கு இலவச டீசல் டோக்கன் வழங்கும் பணிகள் ஆரம்பம்!

விவசாயிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று (வியாழக்கிழமை) கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதன்படி, இன்று ...

மேலும்..

சர்வதேச கடற்புல் தினத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் வலிகாமம் கல்விவலயத்தில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல்  பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்களும், சான்றிதழும் சர்வதேச ...

மேலும்..

சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்க தீர்மானம்!

சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை  கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ...

மேலும்..

சுற்றுலாத்துறை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்: ஹரின்

சுற்றுலாத்துறை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) சீன சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சீன சனத்தொகையில் ...

மேலும்..

தமிழக படகுகளின் பராமரிப்பு செலவுக்கு என 4 இலட்சத்துக்கும் அதிகமான பணம் அறவீடு!

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலார்களின் படகுகளை மீள கையளிக்கும் போது , அவற்றின் பராமரிப்பு செலவுக்கான பணமாக 4 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது ...

மேலும்..

முட்டாள் அமைச்சர்களால்தான் கோட்டாவின் பதவி பறி போனது – இரா. சாணக்கியன்

முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்த காரணத்தில்தான் கோட்டாபயவின் பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் ...

மேலும்..

எந்தவொரு நிலையிலும் வரி விதிப்பினை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது: ஷெஹான் சேமசிங்க

எந்தவொரு நிலையிலும் வரி விதிப்பினை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேNயு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியல் நோக்கங்களுக்காக நிலையான வேலைத்திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும்..