வட, கிழக்கில் இடம்பெறும் இன, மத, கலாசார மறு உருவாக்கம் சுமுகமாக முடிவடையாது ; வரலாறு அதனையே உணர்த்துகிறது என்கிறார் அலன் கீனன்
வட, கிழக்கு மாகாணங்களில் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டுவரும் இன, மத, கலாசார மறு உருவாக்க நடவடிக்கைகள் சுமுகமாக முடிவடையாது என்பதையே இலங்கை மற்றும் உலக வரலாறு உணர்த்துவதாக நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை கால்நடை ...
மேலும்..