சிறப்புச் செய்திகள்

நீண்ட இடைவெளியின் பின் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை விஜயம்

நீண்ட இடைவெளியின் பின்னர் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமைகளின் பின் முதல் தடவையாக சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை விஜயம் செய்துள்ளனர். சீனாவின் குவான்சொஸுவிலிருந்து 115 சீன சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீலங்கன் விமானத்தின் ஊடாக ...

மேலும்..

இலங்கையில் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை! அரசாங்கம்

வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தங்களது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சில தொழில்துறைகளில் ஈடுபட்டு வருபவர்கள் ...

மேலும்..

வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : 100 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயநிலை !

வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாய நிலமையும் காணப்படுவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் கேட்ட போதே அவர்கள் இவ்விடயத்தினை ...

மேலும்..

பாராளுமன்றத்தின் கௌரவத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் துணைபோகக்கூடாது – அநுர பிரியதர்ஷன யாப்பா

பாராளுமன்றத்தின் கௌரவத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் துணைசெல்ல கூடாது என்பதை சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினோம். நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. நாட்டு மக்கள் ஒன்றுத்திரண்டு வீதிக்கு இறங்கினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சுயாதீன எதிர்க்கட்சி உறுப்பினர் அநுர பிரியதர்ஷன ...

மேலும்..

வங்குராேத்து அடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க.வினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் – ருவன் விஜேவர்த்தன

கோட்டாபய ராஜபக்சவின் பிழையான தீர்மானங்களும் அவருக்கு வழங்கிய தவறான ஆலாேசனைகளே நாடு வங்குராேத்து அடைய காரணமாகும். அதனால் வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். அதற்கான வேலைத்திட்டங்களும் எங்களிடம் இருக்கின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் ...

மேலும்..

வாக்குரிமைக்காக மக்கள் வீதிக்கு இறங்கினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – விமல்

தேர்தல் இல்லை,தேர்தலை நடத்த நிதி இல்லை என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் வாக்குரிமையை மலினப்படுத்தியுள்ளார். வாக்குரிமை கோரி ஒட்டுமொத்த மக்களும் வீதிக்கு இறங்கினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர ...

மேலும்..

குறைந்த வட்டிவீதங்களைப் பேணியவாறு எம்மால் தொடர்ந்து நிலைத்திருக்கமுடியாது – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்

நிவாரணங்களையும், சலுகைகளையும் வழங்குவது நாம் தற்போது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையாது. எம்மால் குறைந்த வட்டிவீதங்களைப் பேணியவாறு தொடர்ந்து நிலைத்திருக்கவோ, முன்நோக்கிப்பயணிக்கவோ முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பட்டயக்கணக்காய்வுக்கற்கை மாணவர்களின் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம் மாத இறுதியில் கைச்சாத்து – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகர்

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் ஒப்பந்தம் இந்த மாதம் இறுதியில் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கிறோம். இந்த கடன் உதவி மூலம் நாட்டுக்கு பணம் கிடைப்பதுடன் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான வழிகளும் ஏற்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ...

மேலும்..

அமெரிக்க செனட் சபையின் அறிவிப்பு இலங்கை மீதான சர்வதேச நிலைப்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கிறது – ஹர்ஷ டி சில்வா

அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டலுவல்கள் குழுவின் தலைவர் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளமையின் ஊடாக , இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறியமுடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ...

மேலும்..

ரவி கருணாநாயக்க மீதான பினைமுறி மோசடி வழக்கு – மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ...

மேலும்..

உள்ளாட்சித் தேர்தலை தாமதமின்றி நடத்துங்கள் – அமெரிக்க செனட் குழு இலங்கையிடம் வலியுறுத்து!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின்பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் எந்தவொரு முயற்சியும் மறுக்க முடியாத ஜனநாயக விரோதமானது மற்றும் இலங்கையர்களின் உரிமைகளை ...

மேலும்..

கோப்பாயில் சி.ஐ. டி என கூறி வீட்டினுள் நுழைந்தவரால் 38 பவுண் நகை கொள்ளை!

புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் நிலையில் , நேற்றைய தினம் குறித்த நபர் தன்னை புலனாய்வு ...

மேலும்..

வெடிபொருட்கள் அகற்றப்படாத முகமாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு!

நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படும் பிரதேசங்களுக்கு அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் யுத்த காலத்தில் சூனிய பிரதேசமாக இருந்த முகாமாலை பகுதியில் நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் ...

மேலும்..

நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான விபரங்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு 31ஆம் திகதியுடன் நிறைவு!

சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான விபரங்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த காலப்பகுதிக்குள் தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

குறைக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை!

மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார். இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைப்படுகின்றது. இதற்கமைய மண்ணெண்ணெய் 305 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், தொழிற்துறைக்குப் பயன்படுத்தும்  மண்ணெண்ணெய் விலை  ...

மேலும்..