சிறப்புச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

அரசாங்க பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார். உயர்ந்தபட்ச ஈரப்பதன் 14 வீத த்தை கொண்ட உலர்ந்த நெல் ஒரு கிலோகிராம் ...

மேலும்..

ஜனாதிபதி அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது – சாணக்கியன்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று(செவ்வாய்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். இதன்போது குறித்த சந்திப்பில் ...

மேலும்..

நாளையும் வங்கிகள் அதிகபட்ச பொதுமக்கள் சேவைக்காக செயற்படும் – மக்கள் வங்கி, இலங்கை வங்கித் தலைவர்கள்!

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (புதன்கிழமை) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று ...

மேலும்..

இணைந்த வடகிழக்கில்தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – எஸ்.வியாழேந்திரன்

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் எனவும் இணைந்த வடக்கு கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி மீகாவெல் பாலர் பாடசாலையின் மாணவர் பிரியாவிடை நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. ...

மேலும்..

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த தீர்மானம்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வர்த்தக நகரமான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக கொண்டு இலங்கை ...

மேலும்..

இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை!

நாட்டில் பல மாதங்கள் பரவலான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும், இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும் என்பது கவலை அளிக்கிறது என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பொலிஸாரால் சட்டவிரோதமாக நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பயன்படுத்தியதன் ...

மேலும்..

தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில்அதிகரித்துள்ள செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று(செவ்வாய்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். இதன்போது குறித்த சந்திப்பில் ...

மேலும்..

நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதியே – எம்.ஏ.சுமந்திரன்

நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்துக்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியவர் ஜனாதிபதி, நிதி அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவே. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவிடாது நிதியை தேவையான அளவு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கொடுக்காது முடக்கி வைத்திருப்பதும் ஜனாதிபதியே என இலங்கைத் ...

மேலும்..

பிரான்ஸில் கொலையுண்ட யாழ். மல்லாகத்தைச் சேர்ந்தவரின் சடலம் குப்பை மேட்டில் கண்டுபிடிப்பு : வீட்டின் உரிமையாளர் கைது!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன் என்ற நபர் பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வசிக்கும் அவரது மனைவிக்கு அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி ...

மேலும்..

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதியும் இலங்கை விமானப்படை தளபதியும் சந்திப்பு

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சனவை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை விமானப்படை தலைமயகத்தில் இடம்பெற்றது. பாகிஸ்தான் கடற்படை தளபதி, கொழும்பு விமானப்படை தளத்தின் ...

மேலும்..

அரசாங்கமும் ஜனாதிபதியும் போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு பொறுப்புக் கூற வேண்டும் – இராதாகிருஷ்ணன்

போராட்டத்தில் உயிர் நீத்த போராளியின் உயிருக்கு பதில் கூற வேண்டியதும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேணடியதும் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியுமே. அன்று கட்சி ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களைத் தாக்கினார்கள். இன்று பொலிஸாரை வைத்துத் தாக்குகின்றார்கள். இதுதான் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹவின் ஜனநாயகமா என மலையக ...

மேலும்..

“குடு” போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது

'குடு' போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்படி பகுதியில் உள்ள வீடொன்றைச் ...

மேலும்..

யாழ் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை!

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ...

மேலும்..

திலினி பிரியமாலிக்கு எதிரான மற்றொரு வழக்கின் விசாரணைக்கு திகதிகள் அறிவிப்பு!

திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் விசாரணை செய்வதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று(செவ்வாய்க்கிழமை) நிர்ணயித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு கார் ...

மேலும்..

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்திற்கு அமைச்சரவை அனுமதி

புதிய பொதுச் சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆண்டு ஜனவரிக்குப் பிறகு பொதுச் சேவையில் இணைந்தவர்களுக்கு, பணியாளரின் 8% பங்களிப்புடனும், தொழில் வழங்குனரின் 12% பங்களிப்புடனும் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 09. தேசிய பங்களிப்பு ஓய்வூதிய ...

மேலும்..