சிறப்புச் செய்திகள்

வவுனியா போராட்டம் மக்களின் ஓத்துழைப்பின்மையால் கைவிடப்பட்டது!

வவுனியா வைத்தியசாலையின் கழிவுகள் ஓமந்தை வைத்தியசாலையின் பின்புறமாஎரியூட்டும் நிலையமூடாக எரிக்கப்படுவதற்கு எதிராக நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்படவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது. வவுனியா வைத்தியசாலை கழிவுகள் ஓமந்தை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பின்புறமாகவுள்ள அதற்கென அமைக்கப்பட்ட எரியூட்டும் நிலையத்தில் சுமார் 6 வருடங்களாக எரியூட்டப்பட்டு வருகின்றது. இந் ...

மேலும்..

செங்கலடியில் 20 நாட்களாக உயிருக்கு போராடிய காட்டுயானை உயிரிழந்தது!

மட்டக்களப்பு செங்கலடி – கொம்மாதுறை தீவுப் பகுதியில் கடந்த 20 நாட்களாக காலில் ஏற்பட்ட சூட்டு காயம் காரணமாக வீழ்ந்து கிடந்த காட்டு யானை சிசிச்சை பலனின்றி நேற்று(திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளது. மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை தீவுப் பகுதியில் காட்டு ...

மேலும்..

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் தெஹிவளை, பிலியந்தலை, இரத்மாலானை, கொத்தட்டுவ, மகரகம போன்ற பிரதேசங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர், வைத்தியர் இந்திக்க வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை புத்தளம், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இந்நாட்களில் அதிக டெங்கு நோயார்கள் ...

மேலும்..

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தார்!

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.   கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.   ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரி ஹனா ,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ...

மேலும்..

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

தேர்தலை பிற்போடும் அரசின் சூழ்ச்சித் திட்டத்துக்கு துணை நிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சகல விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

யாழ்.மாநகர சபையின் பாதீடு மீண்டும் தோல்வி – சபை கலைந்தது?

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது. இதற்கு சபையில் ...

மேலும்..

சவூதி அரேபியாவுடனான நீண்டகால உறவுகள் வலுவாக மேம்படும்: இலங்கை

சவூதி அரேபியாவுடனான நீண்டகால உறவுகள் வலுவாக மேம்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சவூதி தூதுக்குழுவினரை சந்தித்த பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் கடந்த மாதம் ஐக்கிய ராஜ்யத்துக்குப் பயணம்செய்தார். அதன்போது இரண்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ...

மேலும்..

நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு?

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ...

மேலும்..

அரசின் நெல் கொள்வனவு திட்டம்: முல்லைத்தீவுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு

அரசின் நெல் கொள்வனவு திட்டத்துக்கமைய முல்லைத்தீவில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு சுமார் 10 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு இடத்தைத் திறந்து வைத்தல் மற்றும் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) கரைதுறைப்பற்று ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புதொடர்ந்தும் இயங்குகின்றது – அமெரிக்கா

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட பயங்கரவாதம் தொடர்பான 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இது குறித்து ...

மேலும்..

சம்பளமில்லாது விடுமுறையிலுள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை கோர தீர்மானம் – பிரதமர்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஓர் உத்தியோகப்பூர்வமான தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர், சம்பளமில்லாமல் விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும், இந்த விடயம் தொடர்பாக சட்ட ஆலோசனை ...

மேலும்..

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் மேலும் 05 வருடங்கள் நீடிப்பு…

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் காலம் மேலும் 05 வருடங்கள் நீடிக்கப்படவுள்ளது. இதன்படி, வருடாந்த கையொப்பத்தின் அடிப்படையில் இந்த தேசிய மையத்தின் காலத்தை 2023 முதல் 2027 வரை நீட்டிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி ...

மேலும்..

நாட்டை பொறுப்பேற்கக்கூடிய ஆற்றல் கொண்ட இளம் சமுதாயம் உருவாகும் காலம் வெகு தூரத்திலில்லை – சந்திரிக்கா

நாட்டில் இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் அற்பத்தனமாக செயற்படுகின்றனர். எனினும், நாட்டை பொறுப்பேற்கக்கூடிய ஆற்றல் கொண்ட இளம் சமுதாயம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

ஜி – 20 மாநாட்டில் இலங்கைக்காக இந்தியாவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது – பாலித்த ரங்கே பண்டார

ஜி - 20 மாநாட்டில் இலங்கை தொடர்பாக இந்தியா, பெரிஸ் சமூகம் மற்றும் ஜப்பான் முன்வைத்த கருத்துக்கள் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள சீனாவுக்கு சிறந்த பதிலாக அமைந்திருந்தது. இந்தியாவின் இந்த முயற்சியை நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ...

மேலும்..

ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட 56 கட்சிகள் கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியை விட்டுச்சென்றவர்கள் எவரும் நிலைத்திருந்ததில்லை. வரலாற்றில் இருந்தே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிளவு பொதுத் தேர்தலில் அந்த கட்சியில் போட்டியிட யாரும் இருக்கார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட 56 கட்சிகளைச்சேர்ந்தவர்கள் ஐக்கிய ...

மேலும்..