சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி

பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டார். (235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும் துறைமுகத்தினுள் இருக்கும் கலத்திலிருந்து உணவுப் பொருள் அல்லது பானம், அல்லது நிலக்கரி, ...

மேலும்..

ஐ.தே.க. தலைமையில் பலம் மிக்க புதிய கூட்டணி : ஐக்கிய மக்கள் சக்தியினரும் இணைவர் – ஹரின்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் பலம் மிக்க புதிய கூட்டணியொன்று உருவாகவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ...

மேலும்..

இந்திய மீனவர்களை அனுமதித்தால் மீண்டும் மலேரியா தலைதூக்கும் – வடக்கு மீனவர்கள் எச்சரிக்கை

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதித்தால் நாட்டில் மீண்டும் மலேரியா தலைதூக்கும் ஆபத்தும் இருக்கின்றது என்று மன்னார் மாவட்ட மீனவர் பிரதிநிதி ஆலம் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் - நாம் ஜனாதிபதி, பிரதமர் ...

மேலும்..

வன்னேரிக்குளம் வைத்தியசாலை நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துக..! சுகாதார அமைச்சருக்கு சிறீதரன் எம்.பி.கடிதம்.

1953 களில் அமைக்கப்பட்டு, கடந்த 70 வருடகாலமாக எந்தப் புனரமைப்புக்கும் உட்படுத்தப்படாத வன்னேரிக்குளம் வைத்தியசாலைக் கட்டடத்தை, மீள நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். 2023.02.27 ஆம் திகதியிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கபிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை சந்தித்தனர்!

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்று சந்தித்து கலந்துரையாடினர். இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை வழங்கியதோடு,  வடக்கு ...

மேலும்..

சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத்தராது – ராஜ்குமார்

சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும்  பெற்றுத் தராது என காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் போராட்டம் ஆரம்பித்து 2200வது நாளான ...

மேலும்..

விவசாய கிணற்றினுள் வீழ்ந்த நான்கு யானைகள் பாதுகாப்பாக மீட்பு!

வவுனியாசெட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் விவசாய கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த யானைகள் பலரது முயற்சியினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய கிணற்றினுள் இன்று காலை நான்கு யானைகள் தவறி வீழ்ந்தமையை அவதானித்த கிராமவாசிகள் இது தொடர்பாக செட்டிகுளம் பிரதேசசபை மற்றும் வனயீவராசிகள் ...

மேலும்..

இலங்கையர்களுக்கு ஆதரவு வழங்குங்கள் – தென்கொரியாவில் உலக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார் மைத்திரி

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலகத் தலைவர்கள் ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா? கஜேந்திரகுமாரிடம் செல்வம் கேள்வி!

மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா? அல்லது எதிர்த்து நிற்பார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்விஎழுப்பியுள்ளார். வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து ...

மேலும்..

மஹிந்தவினால்தான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் – ஜோன்ஸ்டன்

வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் நாடாளுமன்றத்திற்கு தீவைக்க கூறிய லால் காந்தவிடமும், ஹந்துன்நெத்தியிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். து அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என முடிந்தால் அனுர பதில் கூறட்டும் எனவும் ...

மேலும்..

மொரட்டுவை ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலால் பலத்த சேதம்!

மொரட்டுவை நகரில் உள்ள பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையத்தில் இன்று (27) அதிகாலை திடீரென தீ பரவியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மின்கலங்களிலிருந்து தீ பரவியிருக்கலாம் ...

மேலும்..

மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை ; யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - யாழ். போதனா ...

மேலும்..

பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பில் பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் தோன்றுகின்ற பொழுது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவதும் இதனை சிங்கள இனவாத சக்திகள் எதிர்ப்பதும் பின்னர் அதனைத் திசைதிருப்பும் நோக்கில் செயற்படுவதும் இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்பவர்களின் வழக்கமாகிவிட்டது. தென்னிலங்கை அரசியல் சமூகமும் ...

மேலும்..

கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி, உதவியாளரை கைது செய்ய பிரேஸில் பொலிஸாரின் உதவு கோரும் சிஐடி!

ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் அதிபரும் கோடீஸ்வர வர்த்தகருமான ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி மற்றும் உதவியாளரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிரேஸில் பொலிஸாரின் உதவியை குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவிக்கையில் - இந்தோனேஷியாவின் ஜகார்த்தா ...

மேலும்..

இறக்குவானை சிறுவர் இல்லத்தின் 10 சிறுவர், சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் கைது!

இறக்குவானை சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுவர், சிறுமிகள் என 10 பேரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்  குறித்த சிறுவர் இல்லத்தின் காப்பாளரின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் இல்ல காப்பாளர்  இல்லாத நேரத்தில் அவரது கணவர் இவ்வாறு  ...

மேலும்..