சிறப்புச் செய்திகள்

ஊடக அறிக்கையின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது: சட்ட வல்லுநர்கள்

'உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறாது என ஊடக அறிவிப்பு ஊடாக மாத்திரம் அதனை ஒத்திவைக்க முடியாது' என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கை தவறானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடியது. வர்த்தமானியில் அறிவித்தவாறு மார்ச் ...

மேலும்..

வடக்கு மாகாண சபைக்கு விரைவில் தென்பகுதி சிங்கள சிற்றூழியர்கள்

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் கோரிக்கை கடிதம் வடக்கு மாகாணத்திலிருந்து அனுப்பப்படவுள்ளது. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட ...

மேலும்..

பிரான்ஸ் பொலிஸ் பிரிவில் முக்கிய பதவியில் இணைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர் பிரான்ஸ் பொலிஸ்பிரிவில் முக்கிய பதவியில் இணைந்துள்ளார். பிரான்ஸில் தேசிய பொலிஸ் அதிகாரி டிப்ளோமா பட்டம் பெற்ற 175 பேருக்கான சான்றிதழ்களை உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞரான பெண்கலன் இதயசோதி தம்பதியினரின் ...

மேலும்..

பெண் உறுப்பினரிடம் தகாத வார்த்தைப் பிரயோகம்: கல்வி அமைச்சர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது தகாத வார்த்தையைப் பிரயோகப்படுத்தியமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே பிரேமஜயந்த ...

மேலும்..

தேர்தலை பிற்போடுவதற்கான அனைத்து சதித்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன – வேலுகுமார்

கடந்த காலங்களில் தேர்தலை பிற்போடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தற்போது வெற்றியடைந்துள்ளன. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை வலுவிலக்கச் செய்து, அதன் சுயாதீனத் தன்மை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல்களை பிற்போடுவதற்காக சதிமுயற்சிகள் அனைத்தும் ஜனாதிபதியால் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். இது ...

மேலும்..

ஏற்றுக்கொள்ளக்கூடிய, சாதகமான தீர்மானத்தை அறிவிக்க சீனா இணக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான ஒரு தீர்மானத்தை மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் அறிவிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...

மேலும்..

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ! 20 பேர் வைத்தியசாலையில்

கொழும்பில் தேசிய மக்கள் படை நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களில் பலர் காயமடைந்துள்ளள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 20 பேர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தி ...

மேலும்..

கொழும்பு போராட்டத்தில் பொலிஸார் தண்ணீர், கண்ணீர்ப் புகைப் பிரயோகங்கள்!

இரண்டு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை  பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய மக்கள் படையானது போராட்ட இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டுள்ளதை காணமுடிகிறது. இந்த ஊர்வலம் காரணமாக ...

மேலும்..

சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்க சதி என்கிறார் தயாசிறி ஜயசேகர!

சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியவர்கள் தனக்கு எதிராக சதி செய்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளரை பதவியில் இருந்து என்னை நீக்கினால்தான், தாம் கட்சிக்கு வருவோம் என ஒழுக்காற்று குற்றச்சாட்டின் பேரில் ...

மேலும்..

பேராசிரியர்களின் குடும்பத்தவர்களுக்கு அரச செலவில் விமான பயண சீட்டுக்கள் ? அமைச்சரவை யோசனை ஜனாதிபதியால் நிராகரிப்பு

பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் முதுகலைப் பட்டப் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்தால் விமான பயண சீட்டுக்களை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை அமைச்சரவை அங்கீகாரத்துக்காக தற்போது சமர்ப்பிக்காமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை மீளாய்வு செய்து மீண்டும் ...

மேலும்..

கல்முனையில் பாதணி விற்பனை நிலையத்தில் தொழில் புரிபவர் போதை மாத்திரைகளுடன் கைது

பாதணிகள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் இன்று (26)கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், கல்முனை நகரப் பகுதியில் பிரபல பாதணிகள் கடையில் பணியாற்றும் நபர் போதை மாத்திரைகளை ...

மேலும்..

மின்கட்டண உயர்வு: மலையகமே முதலில் இருளில் மூழ்கும் – வேலு குமார்

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா கூடக் கிடைப்பதில்லை. இந்நிலையில் தற்போது மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாட வாழ்க்கைச் செலவைக் கொண்டு நடத்த முடியாத மக்களால் அதிகரித்த ...

மேலும்..

ஹட்டனில் மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டி மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெரோல் தோட்டத்திலுள்ள தோட்ட குடியிருப்பு ஒன்றின் மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டியை பிடிக்க நல்லதண்ணி மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று (26) நடவடிக்கை எடுத்துள்ளனர். நான்கு மாதங்களேயான இந்த சிறுத்தைக்குட்டி மலசலகூடத்தில் சிக்கியபோது தோட்ட தொழிலாளி ஒருவர் ...

மேலும்..

கட்டைப்பிராயில் வீடு உடைத்து திருட்டு – சந்தேகநபர்கள் இருவர் கைது!

யாழ்ப்பாணம் , இருபாலை – கட்டைப்பிராய் பகுதியில் வீடொன்றினை உடைத்து 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற நேரம் வீட்டினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் ...

மேலும்..

கட்டைப்பிராயில் வீடு உடைத்து திருட்டு – சந்தேகநபர்கள் இருவர் கைது!

யாழ்ப்பாணம் , இருபாலை – கட்டைப்பிராய் பகுதியில் வீடொன்றினை உடைத்து 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த 17ஆம் திகதி கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற நேரம் வீட்டினை உடைத்து உள்நுழைந்த ...

மேலும்..