சிறப்புச் செய்திகள்

அரச நிறுவனங்களில் கட்டணம் செலுத்தவது டிஜிட்டல் மயமாக்கப்படும் !

அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் அரச நிறுவனங்களின் அனைத்து கட்டணங்களும் டிஜிட்டல் முறை மூலம் பெற்றுக்கொள்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டல்கள் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் ...

மேலும்..

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் குதிப்போம்!

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக, வெளியான செய்தி தொடர்பில், ...

மேலும்..

டிசம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி ஆலோசகர்

இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் டிசெம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். பொருள்களின் விலை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மின் கட்டணமும் குறைக்கப்படும் எனவும் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். இக்கட்டான ...

மேலும்..

மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட மக்களுக்கான குடிநீர் திட்டம் ஆரம்பம்!

மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட களுதாவளை 2ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் சார்பில், மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாஷால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ...

மேலும்..

அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் – ஜனாதிபதி

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை பிரிவுகளை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை முப்படை ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை இழுத்து மூடுவோம் – வியாழேந்திரன் எச்சரிக்கை!

மாவட்ட செயலகமும் பிரதேச செயலகமும் மக்களுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் நீங்களாக இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம் என மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மகிழடித்தீவு பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

பாண்டிச்சேரிக்கான படகு சேவை : KKS அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் திட்டம்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வடக்கு மற்றும் பாண்டிச்சேரிக்கான படகு சேவையைத் தொடங்க, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சுங்கம் மற்றும் குடிவரவுத் துறையினருக்கான வசதிகளும் மார்ச் மாத இறுதிக்குள் ஏற்படுத்தி ...

மேலும்..

அரச உத்தியோகஸ்தர்கள் குருதிக்கொடை வழங்க முன் வர வேண்டும்!

யாழ்.மாவட்டத்தில் குருதி தட்டுப்பாடு உள்ளது. இதனால் நாம் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. யாழ். மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் குருதிக்கொடை செய்வதற்கு முன்வரவேண்டும் என யாழ்.மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தால், அரச உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறண் ...

மேலும்..

கனவில் புத்தர் கூறியதால்தான் நிலாவரையில் சிலை வைத்தேன் – இராணுவ சிப்பாய் வாக்குமூலம்!

புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால், அந்த இடத்தில் புத்த பெருமானின் சிலையை வழிபடுவதற்காக வைத்தேன் என நிலாவரை கிணற்றடியில் புத்த பெருமானை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றடியில் உள்ள அரச மரம் ஒன்றின் ...

மேலும்..

அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம்- சஜித்

நிறைவேற்று அதிபர் உட்பட எவருக்கும் அரசியலமைப்பை மீறி செயற்படுவதற்கு உரிமை இல்லை. அரசியல் சதி அல்லது அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம் என அதிபருக்கு சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று (24) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்வதற்கான இறுதி போட்டி!

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதி போட்டி நானுஓயா – ரதல்ல, தேயிலை மலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. ஹொரண, தலவாக்கலை மற்றும் கெலனிவெலி பெருந்தோட்ட நிறுவனங்களில் கீழ் உள்ள 60 தோட்டங்களில் ஆரம்பக்கட்ட ...

மேலும்..

இருதரப்பு இராணுவ பயிற்சிகளை அதிகரிக்க இந்தியா – இலங்கை இடையே இணக்கம்

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புதுடில்லியில்இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு தொடர்பான பேச்சியில் இரண்டு ...

மேலும்..

இலங்கையின் கடன் விவகாரம் – சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் விவகாரத்துக்கு சரியான நேரத்திலான ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜி - 20 அமைப்பின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ ...

மேலும்..

இணைத் தலைவருக்கான பதவியை ஏற்கவில்லை – செல்வம் எம்.பி அறிவிப்பு

மன்னார் மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்று  ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராக என்னை நியமித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குறுதியை மீறினால் உயர் நீதிமன்றத்தினை நாடுவோம் – சுமந்திரன் அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்கு உயர்நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் உயர்நீதிமன்றத்தினை மீண்டும் நாடவேண்டியேற்படும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..