சிறப்புச் செய்திகள்

போராட்டங்களை தோற்றுவிக்க ஜே.வி.பி. முயற்சி மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமாம்!  மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை

விடுதலை புலிகளுக்கு இணையான பயங்கரவாத அமைப்பாகவே மக்கள் விடுதலை முன்னணி நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியது.நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மக்களை குழப்பி மீண்டும் போராட்டத்தை தோற்றுவிக்க மக்கள் விடுதலை முன்னணியினர் முயற்சிக்கின்றனர். மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

பாலஸ்தீனம் தொடர்பில் தவறான சித்திரிப்புகள்: மத்திய கிழக்கு தொழிலாளர்கள் பாதிப்படைவு! எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டு

பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் இலங்கையில் பாலஸ்தீனம் குறித்து தவறான சித்திரிப்புகளை  சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்கள்;.இவ்வாறான செயற்பாடுகள் தீவிரமடைந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பல்லாயிரம் இலங்கை பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் ...

மேலும்..

கடன் மறுசீரமைப்புக்குச் சீனா இணக்கம் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை! என்கிறார் பாலித ரங்கே பண்டார

சீனாவின் எக்சிம் வங்கி 4.1 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதன் மூலம் நாட்டின் பாகேக்கை சிறந்த நிலைக்கு உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ...

மேலும்..

யாழில் பிறந்தநாள் கொண்டாடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்ய உத்தரவு!

யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.மத்திய பஸ் நிலையத்துக்கு 50 இற்கும் மேற்பட்ட ...

மேலும்..

நோயாளி ஓவியம் வரைய மூளையில் சத்திரசிகிச்சை! அனுராதபுரம் வைத்தியசாலையில் சாதனை

நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் மூளைகட்டியை பிரித்தெடுக்கும் ஒருவகை சத்திரசிகிச்சையை 'விழித்திருக்கும் கிரானியோட்டமி' அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் மேற்கொண்டனர். நோயாளி சுயநினைவுடன் உள்ளவேளை மேற்கொள்ளப்படும்  என்ற சத்திரசிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை நோயாளிகள் சுயநினைவுடன் இருக்கும்போது மேற்கொள்ளமுடியும். குறிப்பிட்ட ...

மேலும்..

வீதியில் கண்டெடுத்த தங்க மாலை மோதிரம் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

களவு, கொள்ளை, பிறரின் உடைமை அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும், வீதிகளில் கண்டெடுக்கப்படும் பெறுமதியான தனக்கு உரித்தில்லாத பொருள்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் மனிதர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறான சிறப்பு சம்பவமொன்று நேற்று (திங்கட்கிழமை) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று ...

மேலும்..

சட்ட விரோத மீன்பிடி உள்ளிட்ட செயற்பாடுகளால் வாழ்வாதாரமிழக்கும் தென்னமரவடி கிராம மக்கள்

! தென்னமரவடி களப்பு பகுதியில் வெளி இடங்களில் இருந்துவரும் மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் மீன்பிடிப்பதால் தமது வளம் சுரண்டப்படுவதோடு வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னமரவடி கிராமத்தில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலை தமது வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றார்கள். ...

மேலும்..

தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி!

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, உடலைத் தகனம் செய்வது பொருத்தமற்றது என்று பரிந்துரைத்திருந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக ...

மேலும்..

புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்கு ஹற்றன் பஸ் தரிப்பிடம் கையளிப்பு!

ஹற்றன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். குறித்த ஹற்றன் பஸ் தரிப்பிடம் சேதமடைந்து காணப்பட்ட ...

மேலும்..

நாட்டுப் பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கம்! வஜிர அபேவர்த்தன தெரிவிப்பு

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டத்தைப் போன்று நாட்டிலும் சட்டத்தைக் கொண்டுவந்து, உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

மேலும்..

லண்டன் கனக துர்க்கை ஆலய உதவி வழங்கும் செயற்றிட்டம்!

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் முக்கியமான கல்வித் திட்டங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான மாதாந்த உதவி வழங்கும் செயற்றிட்டம் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 41 மாணவர்களுக்கு தொடர்ச்சியான இந்த உதவி வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அந்த உதவித் ...

மேலும்..

தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது! திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும், மாகாணசபைத் ...

மேலும்..

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல்:  மட்டக்களப்பில் போராட்டம்!

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இஸ்ரேல் -பலஸ்தீன மோதல் ...

மேலும்..

ஆட்சியாளரைத் தெரிவுசெய்ய மக்களுக்கு உரிமையுள்ளது! சாகர காரியவசம் தெரிவிப்பு

தேர்தலைப் பிற்போடும் நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன இல்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில், நாம் ...

மேலும்..

அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் தரப்புக்கே தேர்தல் தேவை!  மனுஷ நாணக்கார சாடுகிறார்

அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் தரப்பிற்கே தற்போது தேர்தல் அவசியமாக இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - மக்கள் ...

மேலும்..