ஜனவரி – ஜூன் மாதம் வரை மனிதாபிமான உதவிகளை வழங்க 4.5 மில்லியன் டொலர் நிதி அவசியம் – உலக உணவுத்திட்டம்
உலக உணவுத்திட்டம் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 36 ஆயிரத்து 125 பேருக்கு அவசியமான உதவிகளை வழங்கியிருப்பதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் வரையான 6 மாதகாலத்துக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு 45 லட்சம் டொலர் ...
மேலும்..