சிறப்புச் செய்திகள்

அரசாங்கத்திடம் பணம் இல்லை! நான்கு மடங்கு அதிகரித்துள்ள செலவு: கல்வி அமைச்சு தகவல்

பாடசாலை பாடப்புத்தகங்களை மூன்று மொழிகளில் அச்சிடுவதற்கான செலவு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாகாண மற்றும் வலய பாடசாலைகளுக்கான பாடசாலை சீருடை துணி விநியோகத்தை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

இலங்கையர் ஒருவருக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்

இலங்கையில் பிறந்த பேராசிரியர் எண்டனி எங்கிக்கு அமெரிக்க சர்வதேச சட்ட சங்கம் கௌரவ விருது வழங்கியுள்ளது. சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு 'மேன்லி-ஓ.-ஹட்சன்' பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பேராசிரியர் எண்டனி எங்கி தற்போது சிங்கப்பூர் தேசிய ...

மேலும்..

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இல்லை

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இந்த நாட்டிலே இல்லை என பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசலைகளிலிருந்து இம்முறை க.பொ.த ...

மேலும்..

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் 12 பேர் கைது

நாட்டின் வௌ;வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 வரையிலான 24 மணித்தியால விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி 12 கிராம் 72 மில்லி ...

மேலும்..

நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை நேரடியாக ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்

களப்பை ஆழப்படுத்தும் செயற்பாடுகள் உரிய ஆய்வுகளின் அடிப்படையில், எந்தத் தரப்பினரையும் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நீர்கொழும்பு களப்பின் 'யக்கா வங்குவ' எனும் பகுதியை பார்வையிட்ட பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நீர்கொழுப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி கடற்றொழிலாளர்களின் ...

மேலும்..

இலங்கையில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்க முடியாது : மின்சார சபை

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியிலிருந்து நபரொருவர் தப்பியோட்டம்

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியிலிருந்து போலியான பெயரில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். இந்த நபர் ...

மேலும்..

கொழும்பில் நிறுவனமொன்றின் காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

கொழும்பிலுள்ள நிறுவனமொன்றின் காசோலைகளை பயன்படுத்தி 53 லட்சத்துக்கும் அதிக பண மோசடி செய்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் அதே நிறுவனத்தில் தொழில் புரிபவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி நிறுவனத்தின் கணக்காளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குற்றத்தடுப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ...

மேலும்..

உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் போராட்டம்!

உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களும், மக்களும் கலந்துகொண்டனர். 'தேர்தலை ஒத்திவைத்து மக்கள் சாபத்துக்கு ...

மேலும்..

அரசாங்கத்தினால் 53 வீதமான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன…. !

அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 53 வீதமானவை கடந்த சில மாதங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதற்காக 191 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேநேரம் எதிர்காலத்தில் புனரமைப்பு மற்றும் மூலதனச் ...

மேலும்..

பாதாள உலக முக்கிய புள்ளியின் சகா பயன்படுத்திய அதி சொகுசு கார் பொத்துவில் பகுதியில் மீட்பு!

பாறுக் ஷிஹான்   பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக   சந்தேகிக்கப்பட்ட  அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பன  கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த  ...

மேலும்..

முக்கிய நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பேண வேண்டும் – எரான் விக்கிரமரத்ன

தமது ஆட்சி காலத்தில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் சீனா, இந்தியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பேணுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தனது ...

மேலும்..

சில அதிகாரிகள் போலியான ஆவனங்களை தயாரித்து அரசகாணிகளை அபகரிக்கின்றனர் – எஸ்.வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில அரச அதிகாரிகள் போலியான ஆவனங்களைத் தயாரித்து அரசகாணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட காணி கோரிக்கை தொடர்பான ...

மேலும்..

யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு அனுமதிக்க முடியாது – செல்வம்

யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதற்கு எந்த விதத்திலும் உடன்பட முடியாது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ...

மேலும்..

யாழில் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவது தொடர்பில் ஆராய்வு!

யாழ்ப்பாணம் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. கடந்த சில நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாது லொறிகளில் ஏற்றி வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ...

மேலும்..