சிறப்புச் செய்திகள்

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைப்பு!

வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டடத்துக்கான பூஜை இடம்பெற்றதுடன், சம்பிரதாய ...

மேலும்..

ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒரு கட்சிக்கான அலுவலகம் அல்ல – யாழ். மாவட்ட செயலாளர்!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒரு கட்சிக்கான அலுவலகம் அல்ல, கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, நீல வர்ணம் பூசப்பட்டு இருக்குமாயின் அது உடனடியாக அகற்றப்படும் என யாழ். மாவட்ட செயலாளர் அ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் – ஓவிய கண்காட்சி!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகியது. இந்த ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் ...

மேலும்..

யாழ் மக்களுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள ...

மேலும்..

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான ...

மேலும்..

சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை!

உள்ளூட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் முடிவொன்றை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் ...

மேலும்..

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை!

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் பகுதிகளில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ...

மேலும்..

நடப்பாண்டில் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 1600 கோடி ரூபாய் செலவு: கல்வி அமைச்சர்!

நடப்பு வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 1600 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த செலவு கடந்த வருடங்களில் 450 கோடி ரூபாவாக இருந்ததாகவும், தற்போது அச்சிடும் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாகாண மற்றும் ...

மேலும்..

கொரோனா பரவலுக்கு பிறகு முதலாவது சீன சுற்றுலாப் பயணிகள் குழு இலங்கை வருகை!

உலகளாவிய கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பிறகு, முதலாவது சீன சுற்றுலாப் பயணிகள் குழு, இலங்கை வரவுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவிலிருந்து சுற்றுலா செல்லக்கூடிய முதல் 20 நாடுகளில் இலங்கையையும் சீனா பெயரிட்டுள்ளதன் பின்னணியில் இந்த வருகை அமையவுள்ளது. மேற்படி சுற்றுலாப் பயணிகளுடனான விமானம் ...

மேலும்..

விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்தி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் இந்த நிதியை ...

மேலும்..

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிணைந்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

கிழக்ககுப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நிலவி வருகின்ற கல்வி மற்றும் நலன்புரி உட்கட்டமைப்பு தொடர்பான குறைபாடுகளை உடனடியாக தீர்க்கக்கோரி இன்று (வெள்ளிக்கிழமை)திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவ சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்தப் போராட்டம் அபயபுர சுற்று வட்டத்துக்கு ...

மேலும்..

ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை – சஜித்

அரசின் ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் - இன்று நாட்டில் மக்கள் பொருளாதார ரீதியில் ...

மேலும்..

நீர் கட்டணம் 8400 மில்லியன் ரூபாய் நிலுவை: தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை

நுகர்வோரிடமிருந்து 840 கோடி ரூபா நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அதில் 620 கோடி ரூபா கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் ...

மேலும்..

வடமாகாணத்தின் ஊடகவியலாளர்களுக்கு கௌரவிப்பு!

வடக்கு மாகாணத்தில் பல சவால்களின் மத்தியிலும், அச்சுறுத்தல்களையும் தாண்டி மக்களின் உரிமைக்காக பணியாற்றிவருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (வெள்ளிக்கிpழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு ...

மேலும்..

ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதனாலேயே ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து வருகின்றார் – ஞா.ஸ்ரீநேசன்

பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதாலே மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்படவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய விடாமல் அந்த தேர்தலையே தவிர்த்து வருகிறார் என ...

மேலும்..