சிறப்புச் செய்திகள்

தேர்தல்களை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை – பவ்ரல்

தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவையுமில்லை என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்ககோரும் மனுவை உயர்நீதிமன்றம் மே 11 ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதே தவிர தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடை எவையுமில்லை என ...

மேலும்..

ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸை பொலிஸார் சோதனையிட்டதில், பயணியொருவர் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த ஒன்றரை கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. அநுராதபுரத்தின் பூனேவ பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, கடந்த வியாழக்கிழமை யாழிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிய ...

மேலும்..

யாழில் முதியவர்களை இலக்கு வைத்து ஒரே நாளில் 30 பேரிடம் கைவரிசை!

யாழ்ப்பாணத்தில் முதியவர்களை இலக்கு வைத்து கடந்த வியாழக்கிழமை மாத்திரம் 30 இற்கும் மேற்பட்ட பண மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாண புறநகர் பகுதிகளான சுன்னாகம் , தெல்லிப்பழை ,மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற நபர் ஒருவர் , தான் அப்பகுதிக்கு ...

மேலும்..

இஸ்ரேலில் தொழில் வழங்குவதாகக் கூறி பண மோசடி : குளியாபிட்டியைச் சேர்ந்தவர் கைது!

இஸ்ரேல் நாட்டில் தாதியர் தொழில் வழங்கப்படும் என்று கூறி, அரச இலட்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலி முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி விண்ணப்பங்களை வழங்கி இளைஞர்களை தவறாக வழிநடத்தி பண மோசடியில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

மேலும்..

தேர்தல் இடம்பெறும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு

தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, ...

மேலும்..

விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்தி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் இந்த நிதியை ...

மேலும்..

72 வயதான பெண்ணின் கண்ணில் மிளகாய்த்தூளை தடவி தங்க நகைகள் கொள்ளை ; 42 வயது பெண் கைது!

பதுளை, பொரலந்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தடவி, அவரின் கழுத்தை நெரித்து 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளபப் எள போகஹகும்புர பொலிஸார் ...

மேலும்..

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ரஞ்சித் பண்டார

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல் தடவையாக இன்று முன்தினம்) கூடியபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்ற ...

மேலும்..

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்தவர் கல்முனையில் கைது

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நபர் ஒருவர் பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருகிறார் ...

மேலும்..

யானைகளின் தாக்குதல் : ஒருவர் பலி, இருவர் காயம்

விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை  பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில்  இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது யானை தாக்கியதில் ஒரு ...

மேலும்..

யாழில் 57 வருடங்களின் பின்னர் இருவருக்கு பேடன் பவல் விருது!

சாரணர் இயக்கதின் இளைஞர் சாரணிய பிரிவாக செயற்படும் திரிசாரணர் பிரிவில் வழங்கப்படுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது, 57 வருடங்களின் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் திரிசாரணர்கள் இருவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. சாரணர் இயக்கத்தின் பேடன்பவல் பிரபுவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரசுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை – சீ.யோகேஸ்வரன்

முல்லைத்தீவு கரைத்துறைபற்று பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸூடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லையெனவும் சிலர் போலியான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர் எனவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். மட்டு.ஊடக அமையத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், ...

மேலும்..

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் அருங்காட்சியகம் மீள திறப்பு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய கட்தடம் Nபுதன்கிழமை பாவனைக்காக அறங்காவல்சபையினரால் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , ஆலயத்தில் இருந்து படம் எடுத்து செல்லப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

மேலும்..

யாழ். தல்செவன காணியை பெற்று தருமாறு ஆறுதிருமுருகன் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் 'தல்செவன' விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழைமை வாய்ந்த 'திருகோண சத்திரம்' எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிடம், அகில இலங்கை இந்து மா ...

மேலும்..

குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பம்!

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. மேற்படி இலவச உணவு திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 15 ...

மேலும்..